Add1
logo
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை || சீனாவில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கவிருந்த குழந்தையை போலீசார் மீட்டார் || சர்வதேச ஏறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு பண்ருட்டியில் உற்சாக வரவேற்பு || கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள் || புதுக்கோட்டையில் மழை || சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா || எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது || எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்! || ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு || FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி! || அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு || சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு! || சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம் ||
இந்தியா
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை
 ................................................................
நான் ஏழை! ரேஷன் வாங்குபவர் வீட்டுச் சுவரில் அரசு விளம்பரம்!
 ................................................................
தடுப்பூசி ஹார்ட் அட்டாக்கை தடுக்குமா?: வெற்றிக்குப் போராடும் அறிஞர்
 ................................................................
ஜனாதிபதி பதவி கட்சி, ஆட்சிக்கு அப்பாற்பட்டது: ராம்நாத் கோவிந்த்
 ................................................................
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி: காஷ்மீரில் பயங்கரம்!
 ................................................................
டில்லியில் இ.பி.எஸ்: ஆனந்த குமார் இல்லத்தில் சந்திப்பு
 ................................................................
எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: கவர்னர்க்கு நாராயணசாமி பதில்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (7:32 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (7:32 IST)


பிளஸ்-2 மாணவர் ஓட்டி வந்த கார் மோதி ஒருவர் பலி

டெல்லி காஷ்மீரே கேட் பகுதியில் உள்ள சாலையில் நேற்று அதிகாலையில் கார் ஒன்று மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய கார் சாலை ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நபர்கள் மீது ஏறி இறங்கியது.

இதில் கார் சக்கரத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் டெல்லியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவருகிறார் என்பதும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் அவருடன் காரில் மேலும் 2 மாணவர்கள் இருந்ததும், விபத்தை தொடர்ந்து அவர்கள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :