Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
முக்கிய செய்திகள்
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (2:47 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (2:47 IST)


கொளத்தூரில் - ஸ்டாலின் ஆய்வு 

கொளத்தூர் தொகுதியில் 6 நூலகங்களுக்கு 1110 புத்தகங்கள் மற்றும் குடிநீர் குடங்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஏராளமானோருக்கு குடிநீர் குடங்களை வழங்கினார். 1110 புத்தகங்களை, மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6 நூலகங்களுக்கு வழங்கினார். 

அப்போது பொதுமக்கள், ‘‘இந்த பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். அங்கிருந்த அதிகாரிகளை அழைத்த மு.க.ஸ்டாலின் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அகரம் ரங்கசாய் தெருவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். 

அப்போது எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், தாயகம் கவி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் மற்றும் பகுதி  செயலாளர் முரளிதரன், தேவ ஜவகர், கோவி சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:  கொளத்தூர் தொகுதியில் நான் ஆய்வுப் பணியை தொடர்ந்து மேற்கொள்வது அனைவரு க்கும் தெரிந்த உண்மை. இன்று 64ம் வார்டில் குடிநீர் பிரச்னை போக்க மகாத்மா நகரில் தண்ணீர் குடங்கள் வழங்கியிருக்கிறோம். அதைத்தொடர்ந்து, தாமரை குளத்தை சுற்றி நடை பாதையும், பாதுகாப்பும் வழங்க ஆய்வு செய்திருக்கிறோம். தொடர்ந்து பல்வேறு பள்ளி களை ஆய்வு செய்து, அத்தியாவசிய அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி தந்திருக்கிறேன் இவ்வாறு கூறினார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :