Add1
logo
பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத் || நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன் || நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி || மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை || ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி || “கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு || ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் || மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்? || சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்? || விசாரணை நடைபெற்றால்? || தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்! || உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை! || கோயில்களை சிதைக்கும் தமிழக அறநிலையத்துறை! ||
தமிழகம்
நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி
 ................................................................
மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை
 ................................................................
“கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு
 ................................................................
ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்
 ................................................................
கொள்கையை புதை, கொள்ளையை தொடர்: இணைப்பின் பின்னணியில் இரு தத்துவங்கள்! ராமதாஸ்
 ................................................................
பொதுப்பணித்துறையில் ஊழல்! வைகோ கண்டனம்!
 ................................................................
ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
 ................................................................
சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம்
 ................................................................
உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை
 ................................................................
மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி
 ................................................................
சினிமாவை மிஞ்சிய கொள்ளை
 ................................................................
மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர்
 ................................................................
"பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்" கொள்ளிடத்தில் போராட்டம்
 ................................................................
நாளை திருவாரூரில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்! பெ.மணியரசன் அறிவிப்பு
 ................................................................
அணிகள் இணைப்பில் இழுபறி;கலைந்து செல்லும் எம்.எல்.ஏக்கள்
 ................................................................
ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கக் கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்குக; மாதர்சங்க மாநாடு வலியுறுத்தல்
 ................................................................
காவிரியில் புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது: திருமா
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திக்கிறார்கள்
 ................................................................
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? ஐகோர்ட் கேள்வி
 ................................................................
ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது : தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (2:24 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (2:24 IST)


சபாநாயகர் தனபாலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நடந்த விழாவுக்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். விழாவில், அவிநாசி எம்எல்ஏவும், சபாநாயகருமான தனபால் பங்கேற்று 564 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 59 ஆயிரத்து 130 மதிப்பிலான நல உதவித்திட்டங்களை வழங்கினார். விழா நடந்து கொண்டிருந்தபோது, 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் மூர்த்தி தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் சபாநாயகருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே உள்ளே நுழைய முயன்றனர். 

மேலும், அவிநாசி வட்டாரத்தில் கிராமப்புறங்களில் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க முற்படுவதை கண்டித்தும், தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க கவனம் செலுத்தாததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் 

ஈடுபட்டனர். 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :