Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது ||
இந்தியா
ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை
 ................................................................
450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு
 ................................................................
கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர்
 ................................................................
போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ.
 ................................................................
புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை குறைக்க குழு அமைப்பு
 ................................................................
மத்திய அரசிடம் கடன் கேட்கிறது ஏர் இந்தியா!
 ................................................................
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம்!
 ................................................................
பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில்
 ................................................................
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி
 ................................................................
டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி
 ................................................................
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அண்ணன் காலமானார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (1:46 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (1:46 IST)


வருமானவரி சோதனை - அரசு அதிகாரி வீட்டில் ரூ.10 கோடி, 10 கிலோ தங்கம் சிக்கியது

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 4 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இந்தசோதனையின் போது நொய்டாவில் உள்ள மாநில விற்பனை வரித்துறையின் துணை கமிஷனர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.10 கோடியும், 10 கிலோ தங்கமும் சிக்கியது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :