Add1
logo
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்) || தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின் || இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி! || மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி || தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்) || வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்: விவேக்கை ஆதரிக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள்: EPS-OPS அதிர்ச்சி || குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்) || மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு ||
தமிழகம்
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்)
......................................
தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின்
......................................
இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி
......................................
தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்)
......................................
குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்)
......................................
மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன்
......................................
எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி
......................................
எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை
......................................
கோடநாடு காவலாளி கொலை வழக்கு: கைதாக 4 பேருக்கு 15 நாள் காவல்
......................................
முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு
......................................
உழைக்கும் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்: - கு.செல்வப்பெருந்தகை வாழ்த்துச் செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை: ஏ.டி.ஜி.பி. அதிகாரி விசாரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
......................................
கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - அன்புமணி இராமதாஸ்
......................................
இந்தி திணிப்புக்கு எதிராக மே 9ல் ஆர்ப்பாட்டம்
......................................
மதுக்கடையை அகற்றகோரி பாமக போராட்டம்
......................................
உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்: எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி
......................................
திருமண கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
......................................
ராமமோகனராவ் கார் ஓட்டுனர் விபத்தில் பலி
......................................
அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை: நிர்மலா சீதாராமன்
......................................
மு.க.ஸ்டாலின் பின்னணியில் தான் விவசாயிகள் போராட்டத்தை அரங்கேற்றினார்களா? தமிழிசை சவுந்தரராஜன்
......................................
வைகோ மே தின வாழ்த்து
......................................
பிரிவுக்கும், சேர்வுக்கும் பாஜக காரணம் இல்லை: ராதாகிருஷ்ணன்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (22:18 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (22:18 IST)


தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சுற்றிபார்க்க ஒரு வாரம் இலவசம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டையை ஏப்ரல் 18 முதல் 24 வரை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை சோழ நாட்டை ஆண்ட ரகுநாத நாயக்கர் மன்னர், வெளிநாட்டு வணிகம் தரங்கம்பாடியில் பெருகும் வகையில் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு அளித்த அனுமதியின் பேரில் அப்போதைய டேனிஷ் கவர்னர் ஓவ்கிட்டியால் 1620இல் டேனிஷ் கோட்டை கலை நுனுக்கத்துடன் கட்டப்பட்டது.

இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட்ட இக்கோட்டையில் மேல் தளத்தில் கவர்னர்கள், இராணுவ அதிகாரிகள், பாதிரிமார்கள் தங்கும் வசதியுடனும், கீழ்தளத்தில் பண்டக வைப்பறை, சிறைச்சாலை, சமையலறை, வீரர்கள் தங்கும் அறை என 10க்கும் மேற்பட்ட அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கோட்டையின் முன் தளத்தில் டேனிஷ் கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் டேனிஷ் பத்திரங்கள் 300 ஆண்டுகள் பழமையான பானைகள், ஓலைச்சுவடிகள், தங்கத்திலான ஓலைச்சுவடியின் மாதிரி, கவர்னர் பயன்படுத்திய பாத்திரங்கள், தரங்கம்பாடியில் ஆட்சி செய்த டேனிஷ் கவர்னர்களின் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு பழங்கால பொருட்கள் பாதுகாக்கப்பட்டு அகழ் வைப்பகமாக செயல்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் இரண்டுமுறை உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை கடைப்பிடித்து கட்டணமின்றி வரலாற்றுச்சின்னங்களை பார்வையிடுவதற்கு தொல்லியல் துறை அனுமதித்து வருகிறது. அதன்பேரில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கோட்டைக்குள் வைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை ஏப்ரல் 18 – 24 ஆம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பழமையான வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென தொல்லியல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

க.செல்வகுமார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :