Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
தமிழகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்
 ................................................................
நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
 ................................................................
கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
 ................................................................
ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார்
 ................................................................
போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்)
 ................................................................
கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!!
 ................................................................
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்)
 ................................................................
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்)
 ................................................................
தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
 ................................................................
தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்!
 ................................................................
தினகரனுக்கு காய்ச்சல்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்)
 ................................................................
ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன்
 ................................................................
கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
 ................................................................
அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி
 ................................................................
ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!
 ................................................................
இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி
 ................................................................
வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!
 ................................................................
இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்
 ................................................................
ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் செல்லவில்லை!
 ................................................................
இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள் - ஒரே குழப்பமாக உள்ளது; மதுரையில் எம்.எல்.ஏ.,போஸ்!
 ................................................................
மதுரையில் தீபா அணி கலைப்பு!
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
 ................................................................
ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (20:1 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (20:1 IST)

கடலூர் அருகே விவசாயிகள் பாடை கட்டி  ஆர்ப்பாட்டம்! (படம்)
கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில்  விவசாய சங்கங்களின்  சார்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி பாடை கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்ட அளவிலான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உடனடியாக அமுல்படுத்தி, அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,  டெல்லியில் விவசாய நலன் கருதி போராடும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேசி சுமூக முடிவு எடுக்க  வேண்டும்,  காவேரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவினை உடனடியாக அமைக்க வேண்டும்,  மங்களுர் பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து அனைத்து வேளாண்மை சிறப்பு திட்டங்களையும் நடைமுறைப் படுத்த வேண்டும், மங்களுர் பகுதியில் திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்ல் கிணறுகள் அமைக்க விவசாயிகளுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநத்தம் பேருந்து நிலையத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடபதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் சேத்தியாதோப்பு பாசன விவசாய சங்கத் தலைவர் விஜயகுமார், பரவலாறு பாசன விவசாய சங்கத் தலைவர் ராமலிங்கம், வீராணம் சங்கத் தலைவர் இளங்கீரன், தமிழ்நாடு விவசாய கூட்டமைப்பு செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், இயற்கை விவசாய சங்க நிர்வாகி சேகர்,  வெலிங்டன் பாசன பகுதி விவசாய சங்க தலைவர் சோமசுந்தரம், மேல்கல்பூண்டி விஜயகுமார் உட்பட 19 விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் அரை நிர்வாணத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்டனர். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள பேரூர் பகுதியைச் சேர்ந்த குஞ்சிதபாதம் என்ற விவசாயி, இன்றைய சுழ்நிலையில் விவசாயம் செய்தால் விவசாயி இறந்து போய்விடுவான் என்பதை உணர்த்தும் வகையில், போராட்ட மையத்தில் பிணம்போல் ஆடாது அசையாது கிடந்தார். இதில் கலந்துகொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்ந்துகொண்ட விவசாயிகள், அவருக்கு மாலைகள் அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்தியும் பேசினர். முடிவில் சிறுப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்.

-சுந்தரபாண்டியன்

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :