Add1
logo
சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்) || நீட் தேர்வு: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மனு (படம்) || கொல்கத்தா 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை விழ்த்தி அபார வெற்றி || ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்: பஞ்சாப் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் தேற்றது குஜராத் லையன்ஸ் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || தமிழகத்தில் 25ந்தேதி முழு கடை அடைப்பு; தமிழனாய் ஒன்றிணைவோம்! - வேதை முருகையன் || சரியும் தீபா செல்வாக்கு; ஓ.பி.எஸ் அணியில் தீபா அணி நிர்வாகிகள் (படம்) || கல்வி அதிகாரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதாகை போர் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள் (படங்கள்) || ஜெயக்குமாரும், தம்பிதுரையும் குழப்புகிறார்கள்! - எடப்பாடி தரப்பு வருத்தம் || நான்கைந்து அமைச்சர்கள் தான் கட்சியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதங்கம் || மதுக்கடைகளுக்கு ஹைவேஸ் இடமா? நகராட்சி, மாநகராட்சிகளிடம் ஒப்படைப்பதா? -சாலை ஆய்வாளர்கள் கண்டன தீர்ம || ஹைட்ரோ கார்பனை ரத்து செய்! போராட்டக்காரர்கள் மண்டியிட்டு முழக்கம்! (படம்) ||
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (18:45 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (18:57 IST)


உலகின் மிகப்பிரபலமான 
100 பேர் பட்டியலில் பிரதமர் மோடி!

டைம் இதழ் வெளியிட்ட, இந்த ஆண்டிற்கான உலகின் மிகப்பிரபலமான 100 பேர் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவும் இடம் பெற்றுள்ளனர்.


நரேந்திர மோடி

இந்தியாவில் இருந்து மோடி மற்றும் விஜய் சேகர் ஷர்மாவின் பெயர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பேர்களில் 40 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


விஜய் சேகர் ஷர்மா

17 வயதே நிரம்பிய சமூக ஆர்வலர் கேவின் கிரிம் என்னும் மூன்றாம் பாலினத்தவர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் மிகக் குறைந்த வயதுடையவர் ஆவார்.


கேரி கிரிம்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :