Add1
logo
மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்கள்! || பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்! || தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த் || ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! || தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து || தோனியிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற ஹர்தீக் பாண்டியா! || எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி || விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்! || ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்! || விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்! || ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்) || குஜராத்: முந்தைய வாக்குகளை நீக்காமலேயே நடைபெற்ற வாக்குப்பதிவு! || கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் ||
முக்கிய செய்திகள்
தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த்
 ................................................................
எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி
 ................................................................
விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்)
 ................................................................
கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்
 ................................................................
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வருமா?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி வருகை!
 ................................................................
சமஸ்கிருத கல்லூரியில் ஒரே ஒரு மாணவனும், பிரின்சிபாலும்!
 ................................................................
சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
 ................................................................
ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை! தீரன் திரைப்பட பாணியில் கொள்ளையர்கள் அட்டூழியம்!
 ................................................................
இன்றைய(12.12.2017) டாப்-10 நிகழ்வுகள்
 ................................................................
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது: கெளசல்யா பேட்டி!
 ................................................................
கெளசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை!
 ................................................................
குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி
 ................................................................
சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்!
 ................................................................
தலைமைச் செயலகத்தில் களைகட்டும் தேர்தல்!
 ................................................................
சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்!
 ................................................................
இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை!
 ................................................................
ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன: ஜெயக்குமார் விளக்கம்!
 ................................................................
அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: 12நாள் கழித்து முதல்வர் எடப்பாடி இன்று குமரியில் ஆய்வு
 ................................................................
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் இன்று தீர்ப்பு!
 ................................................................
இன்றைய(11.12.2017) டாப்-10 நிகழ்வுகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (18:28 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (18:28 IST)


’’கோழி பிடிக்க முடியாதவர்கள்’’ - 
ஓபிஎஸ் அணி குறித்து ஜெயக்குமார் கமெண்ட்
 
பக்குவமில்லாத அரசியல்வாதியாக இருக்கிறார் ஜெயக்குமார்.   அவர், மூன்றாந்தர அரசியல்வாதி போல ஓபிஎஸ் பற்றி கருத்து கூறுகிறார் என்று ஓபிஎஸ் அணி்யில் உள்ள கே.பி.முனுசாமி கூறினார்.  இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி குறித்து  மீண்டும் கமெண்ட் அடித்துள்ளார் ஜெயக்குமார்.

மணிமங்களத்தில் குடிமராத்து பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ஓபிஎஸ் அணியில் ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட கிடையாது. மக்கள், கட்சியினர் விருப்பத்தின் பேரிலேயே பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம்.  கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?’’ என்று கமெண்ட் அடித்தார்.

 அவர் மேலும்,  ‘’ மடியில் கணம் இல்லை; வழியில் பயம் இல்லை’’ என்று தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : karikalan1 Country : United Kingdom Date :4/20/2017 7:59:37 PM
யாரால்கோழி பிடிக்கமுடியாது என்று தேர்தல் வந்தால் தெரிந்து விடும்...தேர்தலுக்கு பயந்துதான் சசியின் கூட்டாளிகள் ஓடி திரிகிறார்கள் ஒன்று சேர...இரடை இலையை எப்படியாவது எடுத்திட வேண்டும் என்று அலைவது யார்? தம்பிதுரை செங்கோடடையான் ஜெயக்குமார் போன்ற கட்சிக்கும் மறைந்த நம் முன்னாள் முதல்வருக்கும் துரோகம் செய்தவர்களை கட்சியை விடடே துரத்தவேண்டும்