Add1
logo
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்) || தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி || கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின் || இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி! || மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி || தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்) || வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்: விவேக்கை ஆதரிக்கும் 30 எம்.எல்.ஏ.க்கள்: EPS-OPS அதிர்ச்சி || குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்) || மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன் || எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி || எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை || 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தலைமறைவு || முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு ||
தமிழகம்
நெடுவாசலில் 19-வது நாளாக போராட்டம்: - உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள் (படம்)
......................................
தொழிலாளர்களின் இல்லங்களில் இன்பம் பூத்துக் குலுங்கட்டும்!: மு.க.ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை விவகாரங்களை உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின்
......................................
இருசக்கர வாகனம் பேருந்தில் மோதி விபத்து: மூவர் பலி!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துச் செய்தி
......................................
தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் தெரிவித்த விவகாரம்; தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு! (படம்)
......................................
குடிதண்ணீரைத் திருடிய தனியார் குடிநீர் நிறுவனம்; வாகனங்களை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! (படம்)
......................................
மே நாள் உறுதிமொழி: உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் காப்போம்! - தொல்.திருமாவளவன்
......................................
எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? இளங்கோவன் கேள்வி
......................................
எச். ராஜா நடமாட முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை
......................................
கோடநாடு காவலாளி கொலை வழக்கு: கைதாக 4 பேருக்கு 15 நாள் காவல்
......................................
முரண்பாடாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ். அணி மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு
......................................
உழைக்கும் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள்: - கு.செல்வப்பெருந்தகை வாழ்த்துச் செய்தி
......................................
கொடநாடு கொலை-கொள்ளை: ஏ.டி.ஜி.பி. அதிகாரி விசாரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
......................................
கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - அன்புமணி இராமதாஸ்
......................................
இந்தி திணிப்புக்கு எதிராக மே 9ல் ஆர்ப்பாட்டம்
......................................
மதுக்கடையை அகற்றகோரி பாமக போராட்டம்
......................................
உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்: எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி
......................................
திருமண கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
......................................
ராமமோகனராவ் கார் ஓட்டுனர் விபத்தில் பலி
......................................
அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை: நிர்மலா சீதாராமன்
......................................
மு.க.ஸ்டாலின் பின்னணியில் தான் விவசாயிகள் போராட்டத்தை அரங்கேற்றினார்களா? தமிழிசை சவுந்தரராஜன்
......................................
வைகோ மே தின வாழ்த்து
......................................
பிரிவுக்கும், சேர்வுக்கும் பாஜக காரணம் இல்லை: ராதாகிருஷ்ணன்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (18:15 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (18:15 IST)


என்கவுண்டரில் இறந்த குற்றவாளி பிரேதத்தைப் பெறுமாறு
அவரது குடும்பத்திற்கு காவல்துறை அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நட்ந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈட்பட்ட கோவிந்தன் என்பவர், தன்னைத் துரத்தி வந்த போலிசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து தற்காப்பிற்காக போலீசார் அவரை சுட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது கோவிந்தனின் உடலை வாங்கக் கோரி தொண்டி போலீசார் அறிவிப்பு அனுப்பியுள்ளனர்.

திருவாடானை அருகே உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் என்ற கோவிந்தராஜன்(42.) இவர் மீது ராமநாதபுரம் கேனிக்கரை காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு பதிவுசெய்யப்பட்டதின் பேரில் தனிப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி இரவு கைது செய்ய வந்து போது, கோவிந்தன் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். அப்பொழுது போலீசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தற்போது கோவிந்தனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யபட்டு ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் குளிர்பதனக் கிடங்கில் வைக்கபட்டுள்ளது.

இந்நிலையில், கோவிந்தனின் மனைவி மற்றும் உறவினா்கள் கோவிந்தனை சுட்ட காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவிந்தனின் உடலை வாங்க மறுத்து வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் புலன் விசாரணையானது சி.பி.சி.ஐடி-யிடம் ஏப்ரல் 17-ஆம் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து தொண்டி காவல் நிலையத்திற்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கோவிந்தனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்து ஐந்து நாட்களாக மருத்துவமனையில் இருப்பதாலும், உடல் உறுப்புகள் அனைத்தும் வெட்டப்பட்டதால் நோய்க் கிருமிகள் வெளியேறி மற்ற பிரோதங்களில் தொற்றுவதற்கும், அந்த பிரேதங்களைக் கையாளும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பிரேதத்தின் உறவினர்களுக்கும் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் கோவிந்தனின் உடலை குளிர்பதன அறையிலிருந்து வாங்கிச் செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தொண்டி காவல் நிலைய ஆய்வாளர், கோவிந்தனின் பிரேதத்தினைப் பெற்றுக்கொள்ளும்படி அனுப்பப்பட்ட கடிதத்தை, அவரது வீட்டில் ஒட்டி சார்பு செய்துள்ளார். அந்த அறிவிப்பில் தங்களது கணவர் இறப்பு தொடர்பாக காவல் துறையினர் மீது சட்டப்படி முறையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், காவல்துறையை சட்ட நடைமுறைப்படி பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் கோவிந்தனின் மனைவியும் அவரைச் சார்ந்தவர்களும் கோவிந்தனின் உடலைப் பெறுவதில் காலம் தாழ்த்தி வருவதாகவும், எனவே இந்த அறிவிப்பைக் கண்டவுடன் தங்களது கணவர் கோவிந்தனின் உடலை முறைப்படி பெற்று நல்லடக்கம் செய்யவேண்டும். இதை மீறும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133ன் படி போலீசாரால் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பினை கோவிந்தனின் வீட்டில் ஒட்டி சார்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

-பாலாஜி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :