Add1
logo
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் || ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன் || நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது || பெட்ரோல், டீசல் இன்றைய விலை || பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு || 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது || அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம் || நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம் || சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?: ஸ்டாலின் பேட்டி || நியூஸிலாந்து நாட்டில் வரலாறு காணாத கன மழை சாலையில் வெள்ள பெருக்கு || மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல் || சென்னை சர்வதேச படகு போட்டியில் 117 போட்டியாளர்கள் பங்கேற்ப்பு || மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை ||
தமிழகம்
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன்
 ................................................................
நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
 ................................................................
பெட்ரோல், டீசல் இன்றைய விலை
 ................................................................
பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு
 ................................................................
6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது
 ................................................................
அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம்
 ................................................................
நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம்
 ................................................................
மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல்
 ................................................................
மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை
 ................................................................
கணவன் நடத்தையில் சந்தேகம் - மர்ம உறுப்பை துண்டித்த மனைவி!
 ................................................................
ஜனாதிபதி தேர்தல் முடிவு: மதசசார்பற்ற கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் தருணம் - எஸ்.டி.பி.ஐ
 ................................................................
கனவரின் தந்தையின் இறுதி சடங்கிற்காவது விடுவிக்கவேண்டும் - சித்ரா கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் அலுவலகம் அருகே கத்தி குத்து; அதிமுக கவுன்சிலரின் கணவரிடம் விசாரணை!
 ................................................................
பாமகவில் இருந்து தமிழரசு விலகல்!
 ................................................................
தந்தையின் ஈமச் சடங்குகளில் பங்கேற்க ஜெயராமனை உடனே விடுதலை செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை
 ................................................................
போராளி ஜெயராமனின் தந்தை காலமானார்!
 ................................................................
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு
 ................................................................
நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம்
 ................................................................
அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
 ................................................................
பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்)
 ................................................................
அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்!
 ................................................................
ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
 ................................................................
ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்!
 ................................................................
பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (15:45 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (15:45 IST)


சமூக நீதியைக் கபளீகரம் செய்யும் மோடி சர்க்கார்!
-விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்! (படங்கள்)




பணம் இல்லாத ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பதை  எட்ட முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டார்கள் என்றும்,  அவர்களின் நலன் காத்திட வேண்டும் எனவும்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு. 

சமமான கற்றல் வாய்ப்பு இல்லாத நமது நாட்டில் சமமான போட்டித் தேர்வுகளான நீட் எக்ஸிட் என்று கல்வியைத் தனியாருக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு என கூட்டமைப்பினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள். 
“மாயவித்தை காட்டுகின்ற மோடி வித்தை காட்டுகின்ற வாட்டி வதைக்கின்ற மத்திய சர்க்காரே! மோடியின் திட்டம் என்பது மோசடித் திட்டமே!” என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
 
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் துணைத் தலைவரான பேராசிரியர் பி.ராஜமாணிக்கம் “நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. காலம் காலமாக தமிழர்களுக்கு கிடைத்து வந்த சமூக நீதியைக் கபளீகரம் செய்வதாக இருக்கிறது. தற்போதுள்ள முறையின் படி ஏழை மக்களும் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல முடியும். ஆனால் நீட் தேர்வு வந்துவிட்டால் பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மலை ஜாதியினர் ஆகியோர் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு வர முடியாது. அதனால்தான் தமிழ்நாட்டில் நாம் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.” என்றார். 

-சி.என்.இராமகிருஷ்ணன்

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :