Add1
logo
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை || சீனாவில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கவிருந்த குழந்தையை போலீசார் மீட்டார் || சர்வதேச ஏறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு பண்ருட்டியில் உற்சாக வரவேற்பு || கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள் || புதுக்கோட்டையில் மழை || சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா || எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது || எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்! || ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு || FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி! || அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு || சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு! || சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம் ||
தமிழகம்
கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள்
 ................................................................
புதுக்கோட்டையில் மழை
 ................................................................
சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
 ................................................................
எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது
 ................................................................
எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
 ................................................................
ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு!
 ................................................................
சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம்
 ................................................................
கீரமங்கலத்தில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து மாணவி காயம்
 ................................................................
இராஜீவ் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களுக்கு பரோல் விடுதலை அளியுங்கள்: பழ.நெடுமாறன்
 ................................................................
மாற்றுத்திறனாளிகளையும் விடாத ஜி.எஸ்.டி. போராட்டம் (படங்கள்)
 ................................................................
சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்காததால் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பென்ட்..!
 ................................................................
பழி நீங்க, மனசாட்சிப்படி வாக்களிப்பீர் அ.தி.மு.க.வினரே! கி.வீரமணி கேள்வி
 ................................................................
தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்!
 ................................................................
அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு: தமிழிசை
 ................................................................
மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு: அதிமுகவினர் அதிர்ச்சி!
 ................................................................
கூவத்தூர் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் கனிமொழி புகார்
 ................................................................
திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
 ................................................................
துப்பாக்கித் தொழிற்சாலை குறித்து அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.,கேள்வி: அமைச்சர் எம்.சி.சம்பத் பதில்
 ................................................................
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் - திமுக அறிவிப்பு
 ................................................................
ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர்களே பாடம் கற்கும் அவலநிலை!
 ................................................................
உங்கள் அரசியல் அனுபவத்திற்க்கு அழகல்ல: வெங்கையா நாயுடுவுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
 ................................................................
தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியில் யோகா தினம்
 ................................................................
மத்திய அரசு உதவிட முடியாது என்று கைவிரித்து இருப்பது வேதனை அளிக்கின்றது: மதிமுக
 ................................................................
தஞ்சையில் அண்ணா 109வது பிறந்த நாள் விழா மாநாடு: மதிமுக அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (15:40 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (15:40 IST)


தமிழகத்தின் வரிப்பணம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா?:
மே 17 இயக்கம் கண்டனம்

தமிழகத்திலிருந்து இந்திய அரசு பெரும் வருமானவரியினை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு , வறட்சியில் வாடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர மறுப்பதாகக் கூறி மே 17 இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விவசாயி கடன் தள்ளுபடிய மாநில அரசு தான் செய்யனும், அதுனால டெல்லியில போராடுறது அவசியமில்லைன்னு மத்திய மோடி அரசு  திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்காங்க..

ஒரு மாசமா டெல்லியில போராடுகிற விவசாயிகளின் முதன்மை கோரிக்கை என்பது கோர்ட் சொல்லியும் இன்னும் மத்திய அரசு அமைக்காமல் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கனுங்கிறதுதான்.

ஒரு வேளை அமைச்சிருந்தா காவிரியில தண்ணி வந்திருக்கும், அவுங்க விவசாயத்த ஒழுங்கா பார்த்திருப்பாங்க, விவசாயக் கடனையும் ஒழுங்கா கட்டியிருப்பாங்க. ஆனா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காம காவிரியில தண்ணி வராம ஆக்கிட்டு அவங்க ஏன் கடனை தள்ளுபடி பண்ணனுமுன்னு போராடுராங்கன்னு கேட்கிறதெல்லாம் அயோக்கியத்தனம். விவசாயக் கடனை தள்ளுபடி பண்ணுன்னு கேட்கிறது தப்புன்னா என்ன காரணத்திற்கு உத்திரபிரதேச பாஜக-ஆர்.எஸ்.எஸ். முதல்வர் ரூ.30ஆயிரம் கோடிக்கு மேலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். அவர்களுக்கு அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுத்தது.

ஆனால் தமிழகத்திற்கு கடந்த பிப்ரவரி 27, 2017 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடியைச் சந்தித்து தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.39,565கோடியும், வர்தா புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.22,573 கோடியும், மீனவர் நலனுக்காக ரூ.1,650 கோடியுமாக மொத்தம் ரூ.63,788 கோடி கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு கொடுத்தது என்னமோ ரூ.3637.64 கோடி மட்டும்தான். அதாவது கேட்டதிலிருந்து 17%மட்டுமே நிவாரணமாக கொடுத்தது. ஆனால் தமிழகத்திலிருந்து ரூ.2லட்சம் கோடி அளவுக்கு வரியின் மூலம் வாங்கிக் கொள்கிறது மத்திய அரசு.

இப்படியாக காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காமலும், உரிய நிவாரணம் கொடுக்காமலும் தமிழக விவசாயிகள் சுமார் 270 பேரை சாகடித்துவிட்டு, இப்போது வந்து விவசாயக் கடன்களுக்கு தள்ளுபடி கேட்பவர்களை அசிங்கமாக பேசுவதும், கண்ட கண்ட நபர்களையெல்லாம் சந்திக்கும் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளைச் சந்திக்காமல் அலட்சியம் செய்வதுமாக பச்சை துரோகத்தை செய்து வருகிறார்.

மத்திய அரசின் இந்த துரோகத்தை கண்டித்து வெள்ளிகிழமை 21-4-2017 காலை 10 மணிக்கு, மே 17 இயக்கத்தின் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகிறோம். இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

-ஜீவாதங்கவேல்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :