Add1
logo
நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு || பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை || பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம || குலசேகர பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்: மு.க.ஸ்டாலின் || அனைத்திந்திய ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் அநீதி! அன்புமணி கண்டனம் || ஜெ. வழியில் திட்டத்தை நிறைவேற்றுவோம்: கடம்பூர். ராஜீ || முயல் வேட்டையில் ஈடுபட்ட விவசாயிக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் || சதம் அடித்த வீரர் மயங்கி விழுந்து மரணம் || பஹரைனில் கலைஞரின் 94வது பிறந்த நாள் விழா || இந்திய பேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி சாம்பியன்! || உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: 2 பேர் உயிரிழப்பு || ஆளுனர் மாளிகை: மான்கள் வசிப்பிடத்தை அழித்து போலோ விளையாட்டுத் திடலா? ராமதாஸ் || டேங்கர் லாரியில் தீ விபத்து: 120 பேர் பலி ||
முக்கிய செய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
 ................................................................
பாஜகவை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறுவழியில்லை: பொன்னார் விளக்கம்
 ................................................................
எச்.ராஜா வேண்டவே வேண்டாம்! முட்டுக்கட்டை போட்ட ஆடிட்டர்!
 ................................................................
சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி!
 ................................................................
தமிழக சிறை வேண்டாம்! மறுத்த சசிகலா!
 ................................................................
டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்!
 ................................................................
உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி
 ................................................................
தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி
 ................................................................
நீட் தேர்வில் மாநில பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு: தமிழக அரசாணை வெளியீடு
 ................................................................
மக்கள் நலனை விட, மது விற்பனையே முக்கியம்: உயர்நீதிமன்ற அறிவுரை உறைக்கிறதா? ராமதாஸ் கண்டனம்!
 ................................................................
ஸ்வாதி கொலை வழக்கும் - நுங்கம்பாக்கம் ரயில் நிலையமும்!
 ................................................................
பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன்; நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம்: தம்பிதுரை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (15:34 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (15:49 IST)சசிகலா குடும்பத்தை சேர்ந்த 30 பேரும் அதிமுகவிலிருந்து
  நீக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை : ஓபிஎஸ் அணி தடாலடி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஓபிஎஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி,  ‘’ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை கூறிவருகிறது எடப்பாடி பழனிச்சாமி அணி.  எடப்பாடி அணியினர் தான் தோன்றித்தனமாக பேசி வருகின்றனர்.  பக்குவமில்லாத அரசியல்வாதியாக இருக்கிறார் ஜெயக்குமார்.   மூன்றாந்தர அரசியல்வாதி போல ஓபிஎஸ் பற்றி கருத்து கூறுகிறார் ஜெயக்குமார்.  யாரும் மதிக்காக தம்பிதுரை ஏன் சம்பந்தமின்றி பேசுகிறார். வழக்கில் இருந்து தினகரனை விடுவிக்க தம்பிதுரை பயன்படுத்தப்படுகிறார்.  

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் தலைமையை ஏற்க தயாராக இருக்கின்றனர்.

ஜெயலலிதா மர்ம மரணத்தை விசாரிக்க வேண்டும் என்பது எங்களது முதல் கோரிக்கை.   அதிமுகவை கபளீகரம் செய்த சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும்.  மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களாக சசிகலா குடும்பத்தினர் உள்ளனர்.  கட்சித்தொண்டர்கள் விருப்பத்தை நிறைவேற்றக்கேட்டோம்.  சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டோம்.  சசிகலா குடும்பத்தை சேர்ந்த 30 பேரும் நீக்கப்பட்டுவிட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.  எங்களது இந்த கோரிக்கை நிறைவேறினால்தான் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும்.

சசிகலா அணியினர் போலீஸ் பாதுகாப்போடுதான் செல்ல வேண்டியதிருக்கிறது.  மக்கள் செல்வாக்கை இழுக்க தினகரனை வெளியே அனுப்பி நாடகம் நடத்துகிறார்கள்.  மக்கள் செல்வாக்கு உடைய தலைவர் ஓபிஎஸ்.              
                        
சசிகலாதான் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணி வாக்குமூலம் கொடுத்துள்ளது.  தேர்தல் ஆணையத்தில் கொடுத்த அந்த மனுவை வாபஸ் பெற வேண்டும்.   சசிகலா, டிடிவி.தினகரனை நீக்குவதாக அறிக்கை தரவேண்டும்.

முதலமைச்சர் என்ற பொறுப்புக்காகவோ, பொதுச்செயலாளர் என்ற பொருப்பாக்காவோ இணைப்பு பற்றி நாங்கள் பேசவில்லை’’என்று தெரிவித்தார்.   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : karikalan1 Country : United Kingdom Date :4/20/2017 6:03:05 PM
திரு கே பி முனுசாமி அவர்களின் அறிக்கையை வரவேட்கிறேன் ..தெளிவாக சொல்லியிருக்கிறார்...ஓ பி எஸ் அணிக்கு ஒன்று சேர ஒன்றும் அவசரம் கிடையாது....தம்பிதுரை ஜெயக்குமார் போன்றவர்கள் சும்மா கண்ணா மூச்சி விளையாடுகிறார்கள்...தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்ட்து உத்தியோக பூர்வமாக அறிவிக்க படவேண்டும்....அண்ணாதிமுகவில் உள்ள அனைவரும் இந்த குடும்பத்தையும் அதை சார்ந்தவர்களையும் ஓரம் கட்டிட வேண்டும்...அமைச்சர்கள் அவர்களின் சொல்படிதான் நடப்பார்கள்....சசி அணியை சேர்ந்த அனைவரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்....இல்லாவிட்ட்தால் ஓ பி எஸ் அணி தன் மதிப்பை மக்களிடம் இழந்துவிடும்.