Add1
logo
பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத் || நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன் || நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி || மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை || ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி || “கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு || ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் || மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்? || சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்? || விசாரணை நடைபெற்றால்? || தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்! || உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை! || கோயில்களை சிதைக்கும் தமிழக அறநிலையத்துறை! ||
தமிழகம்
நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி
 ................................................................
மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை
 ................................................................
“கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு
 ................................................................
ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்
 ................................................................
கொள்கையை புதை, கொள்ளையை தொடர்: இணைப்பின் பின்னணியில் இரு தத்துவங்கள்! ராமதாஸ்
 ................................................................
பொதுப்பணித்துறையில் ஊழல்! வைகோ கண்டனம்!
 ................................................................
ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
 ................................................................
சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம்
 ................................................................
உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை
 ................................................................
மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி
 ................................................................
சினிமாவை மிஞ்சிய கொள்ளை
 ................................................................
மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர்
 ................................................................
"பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்" கொள்ளிடத்தில் போராட்டம்
 ................................................................
நாளை திருவாரூரில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்! பெ.மணியரசன் அறிவிப்பு
 ................................................................
அணிகள் இணைப்பில் இழுபறி;கலைந்து செல்லும் எம்.எல்.ஏக்கள்
 ................................................................
ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கக் கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்குக; மாதர்சங்க மாநாடு வலியுறுத்தல்
 ................................................................
காவிரியில் புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது: திருமா
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திக்கிறார்கள்
 ................................................................
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? ஐகோர்ட் கேள்வி
 ................................................................
ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது : தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (15:13 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (15:13 IST)

கள் இறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்:
கொ.நா.ம.தே.க ஈஸ்வரன்

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் Er.ஈஸ்வரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது,

“தமிழக அரசு நீரா உற்பத்திக்கு கொடுத்திருக்கின்ற ஊக்கம் வரவேற்கத்தக்கது. இது ஊக்கம்தான் அனுமதியல்ல. நேற்றையதினம் தென்னை விவசாயிகளின் பாதுகாப்பிற்காக, நீரா உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதாக செய்திகள் வெளியானது. தென்னை, பனை மரங்களில் இருந்து இறக்கப்படுகின்ற பதநீருக்கு தமிழகத்தில் எப்போதும் அனுமதி உண்டு. பதநீரை பதப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதுதான் நீரா. ஏதோ தமிழக அரசு இப்போதுதான் அனுமதி அளித்திருப்பது போல செய்தி வெளியிடப்பட்டு ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் இதனை தமிழக அரசு ஊக்கப்படுத்தி இருப்பதை வரவேற்கிறோம். இது மட்டுமே விவசாயிகளை வாழ வைத்துவிடாது.  டாஸ்மாக் மூலமாக விற்கப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான வகைகளை படிப்படியாக தடை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் போது கள்ளச் சாராயத்தை தடுக்க முடியாது என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது. இந்த சூழ்நிலையில் கள்ளச் சாராயத்தை தடுப்பதற்கும், விவசாயிகளை வாழ வைப்பதற்கும் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி வழங்குவதை பரிசீலிக்க வேண்டும்.

பதநீரை பதப்படுத்தி நீரா என்று விற்பனை செய்வதைப்போல, கள்ளையும் பதப்படுத்தி விற்க முடியும். கள் ஒரு மதுபானமல்ல என்பதையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலமாக ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். விவசாயிகளை அழைத்துப் பேசி தமிழக அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

-ஜீவாதங்கவேல்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :