Add1
logo
பா.ஜ.க. அரசு தேசிய அளவில் வீழ்த்தப்பட்டு ராகுல் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்: திருநாவுக்கரசர் || புதியப் பாடத்திட்டம் ஒரு மாதம் தாமதம்: நோக்கம் நிறைவேறுமா? அன்புமணி || சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம் || முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசின் கொத்தடிமைகள்: ஜவாஹிருல்லா || எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம் || காய்ச்சலால் வடமாநில வாலிபர் உயிரிழப்பு || ராமர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு || கோலியின் சதத்துடன் இந்திய அணி டிக்ளேர்! || பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜுக்கு துணைத் தலைவர் பதவி || சென்னை - குமரி சாலையில் மறியல்: திமுக, டிடிவி அணி, விவசாய சங்கம் சார்பாக கடையடைப்பு || 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம்! அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!! || கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: அமைச்சர் ஜெயக்குமார் || ராகுல்காந்தியை தலைவராக்க காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம்! ||
சிறப்பு செய்திகள்
மெர்சலைத் தொடர்ந்து பத்மாவதி?
 ................................................................
மைசூர்பாகிற்கும் போட்டி போடும் கர்நாடகா!!!
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று...
 ................................................................
அரசியல் பின்னணி, சதி, வன்மம் இருக்கிறது:
 ................................................................
ஜெ. வீட்டில் ரெய்டு... செம்மலை கருத்து
 ................................................................
இவர்தான் நிஜ 'அறம்' நயன்தாரா?
 ................................................................
பீகார் பாணியில் இரட்டை இலையா?
 ................................................................
பத்திரிகை சுதந்திரமும் இந்தியாவும்
 ................................................................
எரிந்து சாகவா எம் இளம் பெண்கள்?
 ................................................................
எமெர்ஜென்சியை எதிர்கொண்ட திமுக!
 ................................................................
கமல் தான் ஸ்டாலினுக்கு போட்டி!
 ................................................................
கவர்னருடைய ஆய்வு என்பதே தவறு:
 ................................................................
GST வரி குறைப்பு
 ................................................................
தமிழகத்தில் பாஜக வாய்ப்புகளை ஆய்வு
 ................................................................
ஆட்டுக்குத் தாடியும் ஆளுநர் பதவியும்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (15:2 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (19:20 IST)


அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அது வேற வாய்...

அதிமுக பிளவுபட்ட போது ஓ.பன்னீர்செல்வம் மீது சேற்றை வாரி வீசிய சசிகலா அணியினர் தற்போது அவரது புகழ் பாட தொடங்கியுள்ளனர்.



ன்று

அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது அமைச்சர் உதயகுமார் சசிகலா அணியில் இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த போது, கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று சசிகாவுக்காக முதல்முதலில் குரல் கொடுத்தார்.

கடந்த 20.12.2016 அன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார்,

சசிகலா தமிழக முதல்வராக வர வேண்டும் என்பது அதிமுக கட்சி தொண்டர்களின் விருப்பம் ஆகும். ஜெயலலிதா பேரவை சார்பில் 50 மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் சசிகலா வர வேண்டும் என்று ஒருமித்த கருத்தாக இருந்தது. இதை தீர்மானமாக நிறைவேற்றி சசிகலாவிடம் கொடுத்துள்ளோம். அவர் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

ஆட்சியும், கட்சியும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். இதுதான் தமிழகத்தில் காலகாலமாக தொடர்ந்து வருகிறது. ஏனென்றால் ஆட்சியில் ஒரு தலைமை இருக்கும்போது, அவர் கட்சி தலைமையிடம் ஆலோசனை நடத்தவோ அல்லது வழிகாட்டுதல் சம்பந்தமாக சந்திக்கவோ செல்லும்போது பல விமர்சனங்கள் ஏற்படும். அதை தவிர்க்கவே ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே தலைமை இருக்க வேண்டும் என்று கூறினேன். அதிமுக தொண்டர்கள் சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்ளாத யாரும் அதிமுக தொண்டனாக இருக்க முடியாது என்றார்.

மேலும், சசிகலா முதல் அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக ஜெ. நினைவிடத்தில் மொட்டை அடித்து தியானத்திலும் ஈடுபட்டார். அத்துடன், முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகுவார் என்றும் கூறினார்.

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலின்போது அந்த தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் வாக்காளர்களக்கு பணப்பட்டுவாடா நடந்தபோது எதிர்க்கட்சி தொண்டர்களால் விரட்டி அடிக்கப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் உதயகுமார்.

ன்று

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் முக்கியம். இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட முடிவு இது.

கட்சி, ஆட்சியை காப்பாற்ற தியாகம் செய்ய அனைவரும் முடிவு செய்துள்ளோம். ஜெயலலிதா தொடங்கிய திட்டங்கள் தொடர வேண்டும் என்பதால் அனைவரும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். தியாகத்திற்கு வரையறை கிடையாது. கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதே நோக்கம்.

விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு ஓ.பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை அவரை பார்த்துத்தான் நாங்கள் கற்றுக் கொண்டோம் என தெரிவித்தார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : venthen Date :4/27/2017 12:46:37 PM
ஊழலுக்காக தோற்றுவித்த கட்சியின் ஆட்சி, அதன் தாரக மந்திரம் தலை குனிந்தது தான் மிச்சம்.
Name : Ravichandran Country : Australia Date :4/23/2017 8:44:45 PM
லஞ்சம் வாங்க யாரை பாத்து கற்று கொண்டீர்கள் மந்திரியாரே?