Add1
logo
மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்கள்! || பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்! || தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த் || ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! || தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து || தோனியிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற ஹர்தீக் பாண்டியா! || எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி || விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்! || ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்! || விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்! || ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்) || குஜராத்: முந்தைய வாக்குகளை நீக்காமலேயே நடைபெற்ற வாக்குப்பதிவு! || கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் ||
தமிழகம்
பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
 ................................................................
ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து
 ................................................................
விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்!
 ................................................................
ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்!
 ................................................................
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
 ................................................................
பெரியார் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடுகள்: தேர்வுக் குழுவுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
மருத்துவ மாணவியுடன் தூக்கில் தொங்கிய காதலன் சாவு: மாணவிக்கு தீவிர சிகிச்சை
 ................................................................
திருச்சியில் திறந்து கிடக்கும் 137 கழிவறைகள் – தூய்மை நகரம்?
 ................................................................
காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி மனு!
 ................................................................
ராகுல் காந்திக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீதிபதி வீட்டில் வேலை பார்த்த பெண் உதவியாளருக்கு தோசை கரண்டியால் சூடு!
 ................................................................
ஆணவக் கொலைக்கு முதல் முறையாக தூக்கு தண்டனை தீர்ப்பு! ஹரிபரந்தாமன் வியப்பு
 ................................................................
டி.டி.வி. தினகரனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு!
 ................................................................
மெரினா! உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
எம்.ஜி.ஆர். காதல் டூயட்! ஆர்.கே.நகரில் அசத்தல்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரில் பூத் சிலிப் வினியோகம்!
 ................................................................
தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
 ................................................................
மீனவர்கள் வாழ்வில் தொடரும் துயரங்கள்; 23 மீனவர்கள் 5 படகுகள் சிறைபிடிப்பு
 ................................................................
மணல் திருட்டை காட்டிக் கொடுத்ததால் இரட்டை கொலை; கொலையாளிகள் 4 பேருக்கு 2 ஆயுள்
 ................................................................
காட்டுமிராண்டி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! தீர்ப்பளித்த நீதிபதியை பாராட்டுகிறோம்! திருமா
 ................................................................
ஆர்.கே.நகர் என்றதும் தலையில் அடித்துக்கொண்ட அழுக்கு சாமியார் சிதம்பரம்!
 ................................................................
ராகுல்காந்தி தலைவர் பொறுப்பேற்பதைப் பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது? திருமாவளவன்
 ................................................................
கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் கைது-கலால் உதவி ஆணையர் அதிரடி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (14:48 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (14:49 IST)


பயிர் காப்பீட்டுத் தொகை தொடர்பான வழக்கு:
மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில  அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கிரிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

“2015-ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையான சுமார் ரூ.450கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த தொகை கிடைக்காமல் 23 மாவட்டங்களைச் சேர்ந்த 6 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்னர். வறட்சியால் பாதிக்கப்பட்ட 300 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். காப்பீட்டுத் தொகைக்கான 1 விழுக்காடு ப்ரீமியத்தை விவசாயிகளும், 0.45 விழுக்காட்டை மத்திய அரசும் செலுத்தியுள்ளனர். விவசாயிககும், மத்திய அரசும் ப்ரீமியம் செலுத்திய நிலையில், மாநில அரசு தனது பங்கான 0.55 விழுக்காடு ப்ரீமியம் தொகையை செலுத்தாததால், இன்சூரன்ஸ் நிறுவனம் பயிர் காப்பீட்டு தொகை வழங்க மறுத்துவிட்டது. இதுகுறித்து அரசிடம் கேட்ட பின்னரே, தமிழக அரசு தனது ப்ரீமியம் தொகையை கடந்த மார்ச் மாதம் காலதாமதாமாக செலுத்தியுள்ளது.   ப்ரீமியம் செலுத்திய பின்னரும் அரசு அளித்த புள்ளி விவரங்கள் முரண்பாடாக இருப்பதாகக் கூறி இழப்பிட்டுத்தொகை தருவதற்கு  காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. எனவே இழப்பீட்டுத்தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி , நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், தேசிய வேளாண் காப்பீட்டு கழகம் ஆகியோர் இரண்டு வாதங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-ஜீவா பாரதி



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :