Add1
logo
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு || தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்! || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப் || ‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை! || ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை! || குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்! || காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை! || தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி || தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன் || பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம் || கோவை அருகே இருவர் வெட்டி கொலை || தேசிய அளவிலான மினி பைக் ரேஸ் போட்டி ||
முக்கிய செய்திகள்
இன்றைய TOP -10 நிகழ்வுகள்!
 ................................................................
வைரலாக பரவும் விஜயகாந்த் செல்ஃபி
 ................................................................
700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்!
 ................................................................
திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார் தினகரன்: வசந்தி முருகேசன்
 ................................................................
அழுவதா... சிரிப்பதா? என்பதே தெரியவில்லை: அன்புமணி
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி கிருபாகரன் அதிரடி
 ................................................................
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். விஜயபாஸ்கர்: ரூ.89 கோடி பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 ................................................................
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சோனியா கோரிக்கை!
 ................................................................
டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்பி பழனிசாமியுடன் சந்திப்பு
 ................................................................
பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ஆதரவு: ரஜினிகாந்த்
 ................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
 ................................................................
பாஜக அதிகாரத்தில் இருப்பதால் மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது: பினராயி விஜயன்
 ................................................................
திருப்பூர்: கார் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி!
 ................................................................
திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
 ................................................................
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு!
 ................................................................
TOP 10 நிகழ்வுகள் - 21.09.2017
 ................................................................
நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம்
 ................................................................
மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம்
 ................................................................
அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா!
 ................................................................
ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சு
 ................................................................
பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது?
 ................................................................
கமல்ஹாசன் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
இருமாநில மக்களும் சகோதர, சகோதரிகளே! - கேரள முதல்வர் பினராயி விஜயன்
 ................................................................
மயிலாடுதுறை குளத்துக்கு அதிக பாவத்தைத் தேடித் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின்
 ................................................................
நீதியும் – நியாயமும் எதிர்வரும் 4 ஆம் தேதி நிச்சயம் வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (13:12 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (15:31 IST)


சசிகலாவும், தினகரனும் இல்லாமல் கட்சியை நடத்த முடியாது: ரித்தீஷ் பேட்டி

சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தின் முன்பு அதிமுக முன்னாள் எம்பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

4 வருடம் ஆட்சி நடக்க வேண்டும் என்பதையே தினகரன் விரும்புகிறார். அதையே அவரை சந்திக்க வரும் எம்எல்ஏக்களிடம் கூறி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பின்னல் நிற்க வேண்டும். ஆட்சியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் கிடையாது என தெளிவாக சொல்லியிருககிறார்.

ஆட்சி நடத்த குழு போட்டுள்ளார்கள். ஆனால் கட்சி பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனையின் பேரில்தான் நடக்கும். தலைமை இல்லாமல் கட்சியை நடத்த முடியாது. ஆட்சிக்கு வேண்டுமானால் குழு போட்டு நடத்திக்கொள்ளலாம். சசிகலாவும், தினகரன் இல்லாமல் கட்சியை நடத்த முடியாது. ஜெயலலிதாவால் ஆட்சி அமைக்கப்பட்டது. அதன்பிறகு கட்சியும், ஆட்சியும் சசிகலா, தினகரனால் காப்பாற்றப்பட்டது. இவ்வாறு கூறினார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :