Add1
logo
மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்கள்! || பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்! || தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த் || ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! || தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து || தோனியிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற ஹர்தீக் பாண்டியா! || எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி || விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்! || ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்! || விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்! || ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்) || குஜராத்: முந்தைய வாக்குகளை நீக்காமலேயே நடைபெற்ற வாக்குப்பதிவு! || கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் ||
தமிழகம்
பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
 ................................................................
ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து
 ................................................................
விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்!
 ................................................................
ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்!
 ................................................................
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
 ................................................................
பெரியார் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடுகள்: தேர்வுக் குழுவுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
மருத்துவ மாணவியுடன் தூக்கில் தொங்கிய காதலன் சாவு: மாணவிக்கு தீவிர சிகிச்சை
 ................................................................
திருச்சியில் திறந்து கிடக்கும் 137 கழிவறைகள் – தூய்மை நகரம்?
 ................................................................
காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி மனு!
 ................................................................
ராகுல் காந்திக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீதிபதி வீட்டில் வேலை பார்த்த பெண் உதவியாளருக்கு தோசை கரண்டியால் சூடு!
 ................................................................
ஆணவக் கொலைக்கு முதல் முறையாக தூக்கு தண்டனை தீர்ப்பு! ஹரிபரந்தாமன் வியப்பு
 ................................................................
டி.டி.வி. தினகரனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு!
 ................................................................
மெரினா! உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
எம்.ஜி.ஆர். காதல் டூயட்! ஆர்.கே.நகரில் அசத்தல்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரில் பூத் சிலிப் வினியோகம்!
 ................................................................
தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
 ................................................................
மீனவர்கள் வாழ்வில் தொடரும் துயரங்கள்; 23 மீனவர்கள் 5 படகுகள் சிறைபிடிப்பு
 ................................................................
மணல் திருட்டை காட்டிக் கொடுத்ததால் இரட்டை கொலை; கொலையாளிகள் 4 பேருக்கு 2 ஆயுள்
 ................................................................
காட்டுமிராண்டி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! தீர்ப்பளித்த நீதிபதியை பாராட்டுகிறோம்! திருமா
 ................................................................
ஆர்.கே.நகர் என்றதும் தலையில் அடித்துக்கொண்ட அழுக்கு சாமியார் சிதம்பரம்!
 ................................................................
ராகுல்காந்தி தலைவர் பொறுப்பேற்பதைப் பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது? திருமாவளவன்
 ................................................................
கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் கைது-கலால் உதவி ஆணையர் அதிரடி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (12:37 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (12:37 IST)


ஓ.பி.எஸ் இல்லத்தில் ஆலோசனை கூட்டம்

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரண்டு அணிகள் இணைவது குறித்தான பேச்சுகள் தொடங்கியிருக்கும் நிலையில கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் இன்று காலை தொடங்கியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிளான மதுசூதனன், பொன்னையன், பிஎச் பாண்டியன், மைத்திரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான

சோழவந்தான் - மாணிக்கம்,
ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்,
கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி,
ஸ்ரீவைகுண்டம் - சண்முகநாதன்,
ஆவடி - மாபா பாண்டியராஜன்,
மதுரை - சரவணன்,
மேட்டூர் - செம்மலை,
மேட்டுபாளையம் - சின்ராஜ்,
கோவை - அருண்குமார்,
வாசுதேவநல்லூர் - மனேகரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இந்த கூட்டத்தில் இரு அணிகள் இணைவது குறித்தும், இபிஎஸ் அணியுடனான பேச்சு வார்த்ததைக்கு குழு அமைப்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது. இரண்டு அணியும் இணையும் போது ஓபிஎஸ் தரப்புக்கு அமைச்சரவையிலும், கட்சியிலும் பதவிகள் கேட்கலாம் என்றும் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னரே பேச்சுவார்த்தை குழு, எந்தந்த பதவி கோரப்படும் என்பது குறித்தும் தகவல்கள் தெரிவிக்கப்படும்.

சி.ஜீவா பாரதி.






தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :