Add1
logo
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு || தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்! || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப் || ‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை! || ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை! || குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்! || காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை! || தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி || தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன் || பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம் || கோவை அருகே இருவர் வெட்டி கொலை ||
தமிழகம்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை!
 ................................................................
ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை!
 ................................................................
தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
 ................................................................
தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன்
 ................................................................
பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம்
 ................................................................
கோவை அருகே இருவர் வெட்டி கொலை
 ................................................................
சுற்றித் திரியும் காட்டு யானைகள்: வீட்டிலேயே முடங்கியுள்ள கிராமத்தினர்
 ................................................................
கூ.ச. தலைவர் - செயலாளர் மோதல்: பொதுமக்கள் கடும் அவதி
 ................................................................
இந்துத்துவா அமைப்புகள் கொண்டுவரத் துடிக்கும் யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்கக் கூடாது! - எஸ்.டி.பி.ஐ.
 ................................................................
திருப்பூர் அருகே கார் விபத்து: கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 5 பேர் பலி!
 ................................................................
ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றும் பாஜக அரசைக் கண்டித்து தவாக ஆர்ப்பாட்டம்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க தமிழக அரசு முடிவு?
 ................................................................
ஆண்டிமடம் அருகே பைனான்சியர் கழுத்து அறுத்து கொலை
 ................................................................
உளுந்தூர்பேட்டை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
 ................................................................
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (12:2 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (12:2 IST)

ஆசிரியர் தகுதி தேர்வு: ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர்  மாவட்டத்தில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதி நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் டி.பி.ராஜேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதில் முதல் தாளுக்கான தேர்வு 29-ந்தேதியும், 2-ம் தாளுக்கான தேர்வு 30-ந்தேதியும் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் முதல் தாள் தேர்வை 9 ஆயிரத்து 933 பேரும் 2-ம் தாள் தேர்வை 22 ஆயிரத்து 145 பேரும் என மொத்தம் 32 ஆயிரத்து 78 பேர் எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பற்றி கலெக்டர் டி.பி.ராஜேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடலூரில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் தேர்வு 22 மையங்களிலும், 2-ம் தாள் தேர்வு 46 மையங்களிலும் நடைபெறுகிறது. இத்தேர்வை 32 ஆயிரத்து 78 பேர் எழுத உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வின்போது தவறான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் இத்தேர்வு தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அறை கண்காணிப்பாளர்களும் தங்களுடைய பணியில் எந்தவித குந்தகமும் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றார்.

- சுந்தரபாண்டியன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :