Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
 ................................................................
ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்!
 ................................................................
ஆரணி அருகே போலி மருத்துவர் கைது
 ................................................................
நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு
 ................................................................
இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர்
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்(படங்கள்)
 ................................................................
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம்
 ................................................................
புனல்குளம், புதுநகர் உயர்நிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது
 ................................................................
கொத்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி
 ................................................................
கோவை மாநகராட்சி பகுதிகளில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
கரும்பு நிலுவைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு வழங்க ஏற்பாடு - சர்க்கரை ஆலை ஆட்சியர் உறுதி
 ................................................................
பொறையார் தீயனைப்புத்துறை கட்டிடத்தின் மேற்கூறையும் இடிந்தது
 ................................................................
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டல்: விஷால்
 ................................................................
கருத்து சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
டெங்குவிலிருந்து திசை திருப்பவே மெர்சல்லை கையில் எடுத்த மத்திய பாஜக?
 ................................................................
நில வேம்பு கசாயத்தை குடித்து பரிசோதனை செய்த நாகை எம்எல்ஏ
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த திமுக எதிர்ப்பு!
 ................................................................
சசிகலா-தினகரன் தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க.! தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சு!!
 ................................................................
சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி!
 ................................................................
கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்!
 ................................................................
எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (9:15 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (9:28 IST)

போராட்டங்களுக்கு மத்தியில் ஆழ்குழாய் கிணற்றை பார்க்க வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை, வடகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் ஆய்வுக்கு வந்த ஒ.என்.ஜி.சி. அதிகாரிகள் சுமார் 7 ஆயிரம் முதல் 11 ஆயிரம் அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து சோதனைகள் செய்த பிறகு அனைத்து எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகளையும் கேட் வால்வு மூலம் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பிப்ரவரி 15ந் தேதி நெடுவாசல் கிராமத்தில் புதிய சுரங்கம் தோண்டி ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் என்ற கர்நாடகா நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த தகவையடுத்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது நெடுவாசலில் போராட்டம் நடந்து வருகிறது.இந்த நிலையில் ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் ஊருக்குள் வந்தால் சிறை பிடிப்போம் என்று கிராம மக்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் தான் இன்று கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள எண்ணெய் ஆழ்குழாய் கிணற்றை பார்க்க 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு ஜீப்பில் வந்துள்ளனர். அவர்களை கிராம மக்கள் சிறை பிடித்துக் கொண்டு மாவட்ட அதிகாரிகளுக்கும் போலிசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களை மீட்ட அதிகாரிகள் புதுக்கோட்டை கோட்டாச்சியர் அலுவகலத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். 
 
அப்போது அவர்கள் ஆந்திராவை சேர்ந்த ஒரு தனியார் எண்ணெய் பராமரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளை பராமரிக்கும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவம் கூறியுள்ளனர். பிரச்சனைக்குறிய பகுதி இது அதனால் இனிமேல் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று வரவேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், கோட்டைக்காடு, வடகாடு, வாணக்கண்காடு ஆகியே பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  பின்னர் மாநில அரசு கொடுத்த உத்தவராதம்,  மாவட்ட நிர்வாகம் கொடுத்து எழுத்துபூர்வமான உத்தரவாததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. நெடுவாசலில் போராட்டம் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இவர்கள் சோதனை செய்ய வந்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. எங்களின் பயத்தையும், அச்சத்தையும் சப் கலெக்டரிடம் தெரிவித்தோம். இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். எங்களின் கோரிக்கையை சப் கலெக்டர் அவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றார் .

இது குறித்து சப் கலெக்டர் அம்ரீத் கூறியதாவது: ஆத்திர மாநிலத்தை சேர்ந்த கெய்ராஸ் பெட்ரோலியம் லிமிட்டெட் நிறுவனம் இந்தியா முழுவதும் மத்திய  எண்ணை நிறுவனம் போட்பட்டுள்ள போர்வெல்களை பராமரிக்கும் கான்ராக்ட்டை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று காலை ஜெயம்கொண்டம் சென்ற இந்த அதிகாரிகள் 11.30 மணியளிவில் கோட்டைக்காடு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து மக்கள் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாங்கள் விசாரனை செய்தோம். இனிமேல் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் நீங்கள் இதுபோன்ற சோதனைக்கு மாவட்டத்திற்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளோம். மேலும் இது குறித்து மத்திய எண்ணை நிறுவனத்திடமும் நாங்கள் தெரிவிக்க உள்ளோம் என்றார்.

- இரா.பகத்சிங்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :