Add1
logo
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை || சீனாவில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கவிருந்த குழந்தையை போலீசார் மீட்டார் || சர்வதேச ஏறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு பண்ருட்டியில் உற்சாக வரவேற்பு || கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள் || புதுக்கோட்டையில் மழை || சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா || எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது || எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்! || ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு || FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி! || அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு || சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு! || சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம் ||
இந்தியா
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை
 ................................................................
நான் ஏழை! ரேஷன் வாங்குபவர் வீட்டுச் சுவரில் அரசு விளம்பரம்!
 ................................................................
தடுப்பூசி ஹார்ட் அட்டாக்கை தடுக்குமா?: வெற்றிக்குப் போராடும் அறிஞர்
 ................................................................
ஜனாதிபதி பதவி கட்சி, ஆட்சிக்கு அப்பாற்பட்டது: ராம்நாத் கோவிந்த்
 ................................................................
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி: காஷ்மீரில் பயங்கரம்!
 ................................................................
டில்லியில் இ.பி.எஸ்: ஆனந்த குமார் இல்லத்தில் சந்திப்பு
 ................................................................
எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: கவர்னர்க்கு நாராயணசாமி பதில்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (8:8 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (8:8 IST)


தொழிலதிபர் கொலை: புதுச்சேரி அருகே கடையடைப்பு பதற்றம்

புதுச்சேரி அருகே நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் வந்த 5 மர்மநபர்கள் தொழிலதிபர் வேலழகன் மீது நாட்டுவெடிகுண்டை வீசிவிட்டு தப்பிசென்று விட்டனர். இதில் வெடிகுண்டு வெடித்து வேலழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து இன்று கொலையை கண்டித்து திருபுவனை, திருவாண்டார்கோயில், மதகடிப்பட்டு உள்ளிட்ட 3 பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பதட்டம் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் விழுப்புரம் செல்லும் சாலையில் போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :