Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
 ................................................................
பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்!
 ................................................................
பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ.
 ................................................................
கமல் கருத்து : திருமா ஆதரவு
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மரியாதை!
 ................................................................
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!
 ................................................................
இரு அணிகள் இணையும் சூழலை ஜெயலலிதா ஆன்மா தான் ஏற்படுத்தி கொடுத்தது: ஓ.பி.எஸ்
 ................................................................
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன
 ................................................................
அணிகள் இணைகின்றன: அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓ.பி.எஸ்!
 ................................................................
ஓ.பி.எஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் வருகை!
 ................................................................
இணைப்பில் தாமதம்: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியா?
 ................................................................
அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைப்பில் மீண்டும் இழுபறி?
 ................................................................
பினாமி ஆட்சியாளர்களின் கோட்பாடு மக்களின் கோரிக்கைகளை கேட்காதே,பேசாதே,பார்க்காதே என்பது தான்: ராமதாஸ்
 ................................................................
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததற்கான புதிய வீடியோ ஆதாரம்?
 ................................................................
மும்பையிலிருந்து அவசரமாக சென்னை வரும் ஆளுநர்..!
 ................................................................
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (3:9 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (8:37 IST)


நேரில் கலந்து பேச நாள் பார்த்த எடப்பாடி - ஓ.பி.எஸ்.

அதிமுகவில் இரு அணிகளையும் இணைக்கிற பணிகள் நடந்து கொண்டிருக்கிற சூழலில் இரு அணிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இரண்டு குழுக்களும் பேசியுள்ளார்கள். செவ்வாய், புதன்,  அஸ்டமி, நவமி என்பதால், வெளிப்படையான பேச்சு இல்லை என கூறுகிறார்கள்.

இதுவரை ரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை 21ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் அன்றைய தினம் வெளிப்படையாக பேச திட்டமிட்டுளளனர். மேலும் அன்றைய தினத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரில் கலந்து பேசுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-ஜீவா தங்கவேல்

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :