Add1
logo
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு || தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்! || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப் || ‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை! || ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை! || குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்! || காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை! || தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி || தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன் || பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம் || கோவை அருகே இருவர் வெட்டி கொலை || தேசிய அளவிலான மினி பைக் ரேஸ் போட்டி ||
முக்கிய செய்திகள்
இன்றைய TOP -10 நிகழ்வுகள்!
 ................................................................
வைரலாக பரவும் விஜயகாந்த் செல்ஃபி
 ................................................................
700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்!
 ................................................................
திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார் தினகரன்: வசந்தி முருகேசன்
 ................................................................
அழுவதா... சிரிப்பதா? என்பதே தெரியவில்லை: அன்புமணி
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி கிருபாகரன் அதிரடி
 ................................................................
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். விஜயபாஸ்கர்: ரூ.89 கோடி பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 ................................................................
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சோனியா கோரிக்கை!
 ................................................................
டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்பி பழனிசாமியுடன் சந்திப்பு
 ................................................................
பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ஆதரவு: ரஜினிகாந்த்
 ................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
 ................................................................
பாஜக அதிகாரத்தில் இருப்பதால் மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது: பினராயி விஜயன்
 ................................................................
திருப்பூர்: கார் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி!
 ................................................................
திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
 ................................................................
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு!
 ................................................................
TOP 10 நிகழ்வுகள் - 21.09.2017
 ................................................................
நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம்
 ................................................................
மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம்
 ................................................................
அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா!
 ................................................................
ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சு
 ................................................................
பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது?
 ................................................................
கமல்ஹாசன் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
இருமாநில மக்களும் சகோதர, சகோதரிகளே! - கேரள முதல்வர் பினராயி விஜயன்
 ................................................................
மயிலாடுதுறை குளத்துக்கு அதிக பாவத்தைத் தேடித் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின்
 ................................................................
நீதியும் – நியாயமும் எதிர்வரும் 4 ஆம் தேதி நிச்சயம் வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (3:8 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (10:4 IST)


அமைச்சர்கள் மட்டும்தான் கட்சியை முடிவு செய்ய முடியுமா?  குமுறும் அதிமுக எம்எல்ஏக்கள் 

கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு பின்னணியில் மாநில அமைச்சர்கள்தான் உள்ளார்கள். சசிகலாவை பொதுச்செயலாளராகவும். அதன் தொடர்ச்சியாக டி.டி.வி. தினகரனை துணைப்பொதுச்செயலாளராகவும் நியமித்த நாள்களில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இணைந்துதான் முடிவு எடுத்தோம். 

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது 12 எம்எல்ஏக்களோடு, தனி அணிகளை அமைத்தார். இதன் தொடர்ச்சியாக கூவத்தூர் முகாமில் அதிமுக எம்எல்ஏக்களை வைத்து 10 நாட்களில் சசிகலா தலைமையிலான அணிதான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது என்பதை நிருப்பித்தோம். அடுத்து சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக கொடுத்த நம்பிக்கையில்லா வாக்கு தீர்மானத்தையும் முறியடித்தோம். 

இதற்கிடையே டெல்லியில் இருந்து வந்த உத்தரவுபடி மாநில முதல் அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி செயல்பாட்டை தொடங்கினார். அதற்கு இணங்க மாநில அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். அது கட்சியில் பிளவு இல்லாமல், ஓ.பி.எஸ். அணியும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதாக முடிவு செய்துள்ளார்கள். இது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாளில் இருந்து எடுக்கப்பட்ட முடிவாகும். செவ்வாய்க்கிழமை இரவு கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகளான அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசித்துள்ளனர். பின்னர்ம நிதி அமைச்சரான ஜெயக்குமார், டிடிவி தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்து கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தை வழி நடத்துவதாக கூறியிருக்கிறார். 

ஆனால் இதைப்பற்றி கட்சியின் மா.செயலாளர்களுடனோ, எம்எல்ஏக்களுடனோ யாரும் விவாதிக்கவில்லை. கட்சியில் உள்ள மா.செ.க்கள், பல பேர் அமைச்சர்களாக உள்ளனர். சில பேருக்கு அமைச்சர் பொறுப்பு இல்லை. இருந்தாலும் அதிமுகவில் பெரும்பாண்மை என்பது எம்எல்ஏக்கள்தான். கூவத்தூரில் எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினோம். இப்போது அதிமுகவில் உள்ள அமைச்சர்களை தவிர 80 எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர்களாக பார்த்து எம்எல்ஏக்கள் அனைவரும் எப்படி ஒத்துழைப்பார்கள் என பேசியுள்ளனர். நாங்கள் ஒன்றும் விளையாட்டு பொம்மைகள் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆகவே நாங்கள் சுயமாகவே முடிவு எடுப்போம். இந்த ஆட்சி அமைச்சர்களுக்கான ஆட்சி இல்லை. அதிமுக தொண்டர்களுக்கான ஆட்சி. அதிமுக தொண்டர்கள் தேர்வு செய்ததால் எம்எல்ஏக்களாக உள்ளோம். ஆகவே மக்களின் கருத்தை கேட்காமல், எம்எல்ஏக்களின் கருத்தை கேட்காமல் முடிவு எடுக்க வேண்டாம்.

அமைச்சர்கள் மட்டும் முடிவு எடுத்தால் எங்களில் பெருபான்மையானோர் ஒத்துழைக்க விருப்பம் இல்லாமல் இருப்பார்கள் என கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்கள் பல பேர் கூறியுள்ளனர். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கருர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள எம்எல்களில் பலபேர் குமுறினார்கள். 

ஜீவா தங்கவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :