Add1
logo
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! || நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன் || யோகி பேரணியில் தேசியக் கொடிக்கு மேல் பறந்த பா.ஜ.க கொடி! || ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி மீண்டும் முதல்வராக முடியுமா? தங்க தமிழ்செல்வன் || முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல் || அதில் உலக அளவில் இந்தியாவிற்குதான் முதல் இடமாம்! || மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம் || போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி ||
தமிழகம்
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (2:18 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (2:18 IST)


முதல்வர் மாற்றத்திற்கான வாய்பு இல்லை - தம்பிதுரை 

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேடியில்,

தமிழக முதல்வர் கருத்து வேறுபாடுகளை போக்க குழு அமைத்து உள்ளார். இந்த குழு பேசி என்னென்ன கருத்து வேறுபாடுகள் உள்ளதோ அதை போக்கி ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படும்.

தினகரன் ஒதுங்குவதாக கூறி நல்லதுதான் செய்து இருக்கிறார். கட்சியின் வளர்ச்சிக்கு அந்த குடும்பம் பல கட்டங்களில் உதவி செய்து உள்ளது. மக்களும் தொண்டர்களில் சிலரும் ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவரை ஒதுங்கியிருக்கவேண்டும் என கேட்டதற்கு அவர் ஒதுங்கி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

ஜெ., இறந்த நேரத்தில் அதிமுக-வை ஒன்றிணைக்கவேண்டும் என்றபோது 33 ஆண்டுகள் அவருடன் இருந்து கட்சியை அறிந்தவர் சசிகலா என்பதால் கோரிக்கை வைத்தோம். ஓ.பி.எஸ் உள்பட எல்லாரும் ஏற்றுக்கொண்டு பொதுச்செயலாளர் ஆக்கியது உண்மை.

அதன்பிறகு ஏற்பட்ட சில நிகழ்வுகளுக்கு பின்னர்தான் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதை போக்கத்தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதிமுக வலுவான இயக்கம். மக்களுக்கு பல சேவைகளை செய்ய காத்துக்கொண்டு இருக்கிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாங்கள் செயல்படுவோம். ஜெ., மரணம் பற்றி விசாரணை தேவை என்பது குறித்து குழு விவாதிக்கும். தேவை என கருதினால் நடவடிக்கை எடுப்பார்கள். முதல்வர் பழனிசாமி அதில் எந்த மாற்றமும் இல்லை. 122 எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி முதல்வராக்கி உள்ளனர். நிலையான ஆட்சி தொடரும் இவ்வாறு கூறினார். 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : karikalan1 Country : United Kingdom Date :4/20/2017 4:46:31 AM
பழனிசாமியை சசிகலா தான் முதல்வராக்கினார் என்பதை ஏன் மறைக்கிறார்...எங்களுக்கு கூவத்தூரில் நடந்தவை தெரியாதென்று நினைக்கிறாரா....அப்போ இந்த குழு மறைந்த நம் முன்னாள் மாண்பிமிகு முதல்வரின் மறைவுக்கு விசாரணை தேவையில்லை என்று முடிவெடுக்கலாமா...யார் இந்த குழுவை தீர்மானித்தது....எம் எல் ஏக்களா...கட்சி தொண்டர்களா...என்ன நினைத்துக்கொண்டு இவர் கதைக்கிறார்...எங்களை பார்த்தா என்னவா தெரியுது இவர் மாதிரி ஆட்களுக்கு....