Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
தமிழகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்
 ................................................................
நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
 ................................................................
கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
 ................................................................
ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார்
 ................................................................
போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்)
 ................................................................
கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!!
 ................................................................
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்)
 ................................................................
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்)
 ................................................................
தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
 ................................................................
தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்!
 ................................................................
தினகரனுக்கு காய்ச்சல்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்)
 ................................................................
ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன்
 ................................................................
கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
 ................................................................
அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி
 ................................................................
ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!
 ................................................................
இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி
 ................................................................
வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!
 ................................................................
இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்
 ................................................................
ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் செல்லவில்லை!
 ................................................................
இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள் - ஒரே குழப்பமாக உள்ளது; மதுரையில் எம்.எல்.ஏ.,போஸ்!
 ................................................................
மதுரையில் தீபா அணி கலைப்பு!
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
 ................................................................
ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஏப்ரல் 2017 (1:52 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2017 (1:52 IST)

திட்டத்தில் தீவிரம் திவாகரன் 

குடும்பச் சண்டையில்தான் தினகரனை திவாகரன் வீழ்த்தியுள்ளார் என்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சசிகலா சிறைக்கு சென்றதும் தினகரன் வசம் அதிமுக சென்றது. அப்போது திவாகரன், நடராஜன் ஆகியோர் அரசியலில் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதிமுகவுக்குள் மறைமுகமாக நுழைய முயன்றனர். ஆனால், தினகரன் அவர்களை கட்சிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. எந்த பரிந்துரைகளையும் ஏற்கக் கூடாது என்றும் அமைச்சர்களுக்கு தினகரன் உத்தரவிட்டார். 

ஆனால் சுந்தரமான ஒரு விஐபி கொடுத்த நெருக்குததால் அரசின் எல்லா பணிகளிலும் தலையிடத் தொடங்கினார். அதிகாரிகள் நியமனத்திலும் தலையிட்டார். இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பை உருவாக்கியது. இதைத் தெரிந்து கொண்ட திவாகரன், அவர்களை கொம்பு சீவிவிட்டார். திவாகரனின் ஆதரவாளர்களாக அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் என 19 எம்எல்ஏக்களும், வைத்திலிங்கம் உள்ளிட்ட சில எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார், முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் தினகரனுக்கு எதிர்ப்பான மனநிலையை உருவாக்கவும் உத்தரவிட்டார். அவர்களும் அதன்படி செயல்பட்டனர்.

ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனவருத்ததில் இருப்பதை தெரிந்து கொண்ட திவாகரன், என்னுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரின் ஆதரவும் உங்களுக்கு உண்டு. நான் உங்களுக்கு பின்னால் இருக்கிறேன். தினகரனை நீங்கள் கட்சியில் இருந்து ஓரங்கட்டுங்கள் என்றார். அதன்பின் தினகரனை ஓரங்கட்டும் பணிகள் தீவிரமாகின. கடைசியில் தினகரன் வீழ்த்தப்பட்டார். எம்எல்ஏக்கள் 19 பேர் இருப்பதால், சில நாட்களுக்குப் பிறகு திவாகரன் கட்சிக்குள் நுழைய வாய்ப்பு உருவாகலாம் என்கின்றனர் அதிமுகவினர்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :