Add1
logo
கொலையில் சிறந்த புலன்விசாரணை காவல்துறைக்கு மாநில அளவில் இரண்டாமிடம் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு || ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - இயக்குனர் க.அறிவொளி || திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் திடீர் தர்ணா போராட்டம் || விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் ||
சிறப்பு கட்டுரை
50 வயதைக் கடந்த ஏ.டி.எம் இயந்திரங்களும்.. அழிக்க முடியாத வரிசை நினைவுகளும்..
 ................................................................
தமிழ் சினிமாவின் எதிர்காலம் இது தானா???
 ................................................................
ஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்!
 ................................................................
விஜய்யின் தளபதி அவதாரம்..
 ................................................................
பெண்கள் முன்னேற்றம் - பா.ஜ.கவின் அக்கறையா, அரசியலா?
 ................................................................
எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்குவோம்!
 ................................................................
மெல்பர்னில் மொய்விருந்து
 ................................................................
அழகென்பது பெண்களுக்கு மட்டும்தானா?
 ................................................................
தந்தையர் தினத்தின் அன்னை: ஒரு பெருமைமிக்க மரபு சொல்லும் கதை..!
 ................................................................
பாஜக அரசின் தோலை உரிப்பதுதான் எங்கள் பணி: வேல்முருகன் பிரத்யேக பேட்டி
 ................................................................
காலா - இவரா... அவரா...?
 ................................................................
சமூக வ(தந்தி)லைதளங்கள்..!
 ................................................................
வீட்டை விட்டு வெளியே வரும் வாய்ப்பே போய்விடும்: வேதனையில் மாற்றுத்திறனாளிகள்
 ................................................................
இணையதளத்தில் தி.மு.க. புதிய வியூகம்! -பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
 ................................................................
இனி நாய் வளர்க்கிறது அவ்வளவு ஈஸியில்ல..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 8, ஏப்ரல் 2017 (7:18 IST)
மாற்றம் செய்த நாள் :8, ஏப்ரல் 2017 (7:20 IST)



ரசியல்வாதிகள் சொன்னதை செய்வார்களா, மாட்டார்களா என மக்கள் எப்போதுமே பதைபதைப்புடன் இருப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தைப் பொறுத்தவரை நக்கீரனில் முன்கூட்டியே சொன்ன செய்திகள், ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வருகின்றன.

சொன்னது நடந்தது!


நக்கீரன் மார்ச்27-29 இதழில் "முதல் தவணை ரூ.5000 டோக்கன்! கட்சி நிதி கபளீகரம்!' என ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் நடத்த திட்டமிட்டுள்ள பண விநியோகத்தை அட்டைப்பட கட்டுரையாக்கியிருந்தோம். அது அப்படியே ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவில் நிஜமாகத் தொடங்கியது.

அதே இதழில் "கமிஷனர் மாறினாலும் போலீஸ் மாறவில்லை' என்ற தலைப்பில் ""கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டாலும், இணைக் கமிஷனர் சாரங்கன், துணைக் கமிஷனர் ஜெயக்குமார் போன்ற அதிகாரிகள் மாற்றப்படாத வரை ஆளும்தரப்புக்கு கவலையில்லை'' என குறிப்பிட்டிருந்தோம். 



பணவிநியோக ஸ்பாட்டில் நக்கீரன்!

புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரியின் வழிகாட்டுதலில் 4ம் தேதி நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பண விநியோகம் தொடங்கியது. இந்தப் பண விநியோகத்தை கண்டுபிடிக்க நம்மையும் ஆர்.கே.நகரில் உள்ள பாரதி நகர் ஆறாவது தெருவில் உள்ள வாக்காளராக அ.தி.மு.க. டீமிடம் பதிவு செய்து வைத்திருந்தோம். சரியாக பனிரெண்டு மணிக்கு நமது செல்போனுக்கு 98844 62445 என்ற எண்ணிலிருந்து போன் வந்தது. ""நான் அ.தி.மு.க.வின் ஆயிரம்விளக்கு தொகுதி மகளிரணி பகுதிச் செயலாளர் கவுசல்யா பேசுறேன். உங்களுக்குப் பணம் தரப்போகிறோம். உங்கள் வீட்டுக்கு வரலாமா? தூங்கிவிட்டீர்களா?'' என நலம் விசாரித்தது.

பணம் விநியோகிக்கப்படுகிறது என அறிந்ததும் நாம் உஷாரானோம். பணம் விநியோகம் செய்யப்படுவதை லைவ் ஆக கவனிக்க ஆர்.கே. நகரை நோக்கிப் பறந்தோம். அதற்குள் 96001 13231 என்கிற எண்ணிலிருந்து மற்றொரு போன் வந்தது. ""நான் கவுசல்யா மகன் பேசுறேன். வீட்லயே இருங்க'' என்றது. நாம் நமது முகவரியாக குறிப்பிட்டிருந்த நமது நண்பர் வீட்டுக்குப் போவதற்குள்,  நமது தொலைபேசி எண்ணுக்குப் போன் போட்டுக்கொண்டிருந்தனர் அ.தி.மு.க.வினர்....


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : m.kandasamy Date :4/13/2017 6:31:02 AM
விஷாலே ஒரு சங்கத்தின் உறுப்பினர்கள் புதிதாக நிவாகிகளை தேர்தெடுக்கின்றார்கள் என்றால் பழைய நிவாகிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்று அர்த்தம். விஷாலின் சினிமா புகழைப்பார்த்து தேர்தெடுக்கவில்லை என்பதை மறந்துவிடாதே. சிறிய தயாரிப்பாளர் பலர் சில பெரும் தயாரிப்பாளர் முதலைகளிடம் சிக்கி நலிந்துவிட்டார்கள். தாங்கள் ஈடேற வழியில்லையா என்ற எண்ணி புதிய நிர்வாகிகளாவது ஏதேனும் வழிகாட்டமாட்டார்களா என்று தான் உங்களையெல்லாம் தேர்தெடுத்திருக்கிறார்கள். எனவே நலிந்த தயாரிப்பாளர்கள் லிஸ்ட் எடுத்து அவர்களுக்கு ஒவ்வொரு நடிகனும் சம்பளம் வாங்காமல் ஒரு படம் எடுத்து கொடுங்கள். மிகவும் வயதான தயாரிப்பாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யுங்கள். 500 அல்லது 1000 அல்ல மாதம் குறைந்தபட்சம் 5000 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். இவ்வளவு வேலைகள் தலைக்குமேல் வைத்துக்கொண்டு என்ன சாதனை படைத்தான் என்று இளையராஜாவுக்கு பாராட்டுவிழா நடத்தப்போவதாக பேட்டி கொடுக்கிறாய். தயாரிப்பாளர் பட பாடல்களை கேசட் போட்டு கோடி கணக்கில் சம்பாதித்துள்ளான். தயாரிப
Name : s.savithri Date :4/12/2017 4:46:01 PM
வெரி குட் book
Name : pathman Country : Canada Date :4/8/2017 3:15:03 PM
தேர்தலை பிற்போடா வேண்டும். அடுத்த முறையும் இப்படி பணம் மக்களுக்கு போய் சேர வேண்டும்.எவ்வழி வந்ததோ வழி போகும்.