Add1
logo
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு || டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு || சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம் || விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்) || உலக சதுரங்க போட்டிக்கு வேலம்மாள் பள்ளி தேர்வு || நடிகர் வினோத் கண்ணா காலமானார் || கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு || டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்! || தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ் || சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண் || அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார் || இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு || 15 பொது விடுமுறை நாட்கள் நீக்கம் ||
முக்கிய செய்திகள்
விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்)
......................................
தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ்
......................................
சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண்
......................................
தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறதா? அன்புமணி கண்டனம்
......................................
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவு!
......................................
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல!: ராமதாஸ்
......................................
தினகரனுடன் டெல்லி போலீசார் சென்னை புறப்பட்டனர்!
......................................
அரசு டாக்டர்கள் போராட்டத்துக்கு - மு.க.ஸ்டாலின் ஆதரவு
......................................
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - முதல்வர் பழனிசாமி அறிக்கை
......................................
கொட்டப்படும் மனித உறுப்புகள்! குப்பைத் தொட்டியாக மாறும் தமிழகம்! தொல்லையில் எல்லை மக்கள்!
......................................
அதிமுக ஆதரவு மாஜி எம்.எல்.ஏ மீது 80 கோடி மோசடி புகார் - கைதாவாரா?
......................................
24 எம்.எல்.ஏ.க்கள் தனிக் கூட்டம் : அ.தி.மு.க.வில் பரபரப்பு
......................................
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!
......................................
முட்டாள் குருவும், மூட சீடர்களும்
......................................
வைத்தியலிங்கத்தை பொதுச்செயலாளராக்க திவாகரன் முயற்சி: முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு
......................................
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
......................................
தினகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்!
......................................
தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
......................................
நாங்கள் எல்லோரும் அண்ணன் தம்பிகள்தான்: ஓ.பி.எஸ். அணி பேட்டி
......................................
சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதன் பின்னணி
......................................
முழு அடைப்பு வெற்றி என்பதை பா.ஜ.க. மாநில தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: துரைமுருகன்
......................................
டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடையவில்லை: பா.ஜனதாவின் சதிதிட்டம் -நாஞ்சில் சம்பத்
......................................
அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் (வீடியோ)
......................................
பா.ஜ.க கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி
......................................
டிடிவி தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ் (வீடியோ)
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (10:48 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (11:1 IST)


குற்ற வழக்கில் தண்டனை பெற்றவருக்கு தேர்தலில் நிற்க ஆயுள் தடை விதிப்பது சரியா? சட்ட வல்லுந‌ர் கருத்து! 

அரசியல்வாதிகள் குற்ற வழக்கில் இரண்டு வருடமோ அல்லது சில தீவிர வழக்கில் சிறை தண்டனை பெற்றால் தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ., தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக பதவி இழந்து விடும் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு நடைமுறையில் உள்ளது.

  டெல்லியை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் அஸ்வினிகுமார் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்,  அதில் அரசு அதிகாரிகள் தண்டனை பெற்றால் வாழ்நாள் முழுவதும் அந்த பதவிக்கு வரமுடியாது அதேபோல தீவிரமான குற்ற வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதன்படி தேர்தல் கமிஷன் தனது பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிக்கவும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள்  வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடைவிதிப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக பதில் மனுவில் கூறியுள்ளது.



இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அதன் சாதகமும், பாதகம் பற்றி சட்ட வல்லுநர் வழக்கறிஞர் ஜெனிதா அலெக்ஸ் கூறுவது, 

ஓரா கமிட்டியின் பரிந்துரை படி கடந்த 2014 வரை 18% முதல் 20 % வரை குற்றப் பின்னணி உடையவர்கள் அரசியலில் இருந்தார்கள். இந்த சதவீதம் தற்போது நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு குற்றப்பிண்ணனி உள்ளவர்களாக இருப்பதால் இந்த நிலை தொடர்ந்தால் குற்றபிண்ணனியில் உள்ளவர்கள் வெற்றியடைந்தால் அது நம் ஜனநாயகத்திற்க்கு ஆரோகியம் அளிக்காது, மேலும் அது நாட்டையும் நாட்டு மக்களை பாதிக்கும். மேலும் ஜனநாயகம் மீதுள்ள மக்களின் நம்பிக்கையும் குறைந்து போகும். ஆக குற்றப்பிண்ணனி உள்ளவர்கள் மீது பாயும் இந்த சட்டம் நன்மை தான்.

அதே போல இந்த சட்டத்தை பயன்படுத்தி அரசியல் எதிரிகளை, ஆளும்தரப்போ அல்லது அதிகார தரப்போ தவராக கையாண்டு நல்ல அரசியல்வாதிகள் மீது இந்த சட்டத்தை பயன்படுத்தி அவர்களை வீழ்த்தும் அபாயமும் உண்டு. அவ்வாறு ஜோடிக்கப்பட்ட வழங்கு என்று தெரிந்தால் அவ்வாறு பொய் வழக்கை ஜோடிப்பவர்கள் மீது கடுமையான சட்டம்பாயும் படி இச் சட்டத்தை வகுக்க வேண்டும் எந்த வகையிலும் நிரபராதிகள் பாதிக்காத வகையில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்கிறார் விளக்கமாக.

அரவிந்த்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : arabuthamilan Country : Bahrain Date :3/22/2017 10:21:58 AM
ஒவ்வொரு நீதிபதிகளும் வக்கீல்களாக மாறுவதுதான் பிரச்சனையே.
Name : siva Country : Indonesia Date :3/21/2017 8:08:45 PM
நீதிபதிகள் சட்டத்தையும் நாட்டின் நன்மையையும் பாதுகாப்பவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறான குணம் , நேர்மை, சட்ட அறிவு, உள்ளவர்களாகத்தேர்வு செய்யப்படவேண்டும். குமாரசாமி போன்றவர்கள் நீதிபகளாகத்தேர்வு செய்யப்படக்கூடாது. பணத்திற்காக தவறான தீர்ப்பு வழங்குபவர்களுக்கும், லஞ்சம், ஊழல் குற்றவாளிகளுக்கும் துணை நிற்கும் நீதிபதிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும். நாட்டின் வளங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தினால் அரசு கடன் வாங்கவேண்டிய அவசியம் இராது. அதிக வரிவிதிப்பு தேவையில்லை, விலைவாசி உயர்வுமில்லை. கடுமையான தண்டனை மட்டுமே குற்றங்களைத் தடுக்கும்/குறைக்கும்.
Name : Srinivasan Country : India Date :3/21/2017 4:26:33 PM
வழக்குகள் வேண்டுமானால் ஜோடிக்கப்படலாம். ஆனால் நீதிமன்றம் தன்கடமையை சரிவர செய்யும் வரை கவலை இல்லை