Add1
logo
ஆர்.கே. நகரில் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க குவிந்த மக்கள் (படங்கள்) || மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி || ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்) || இந்தியருக்காக குண்டடி பட்டவரை கவுரவித்த டைம்ஸ் இதழ்! || ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர் || செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர் || மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு || இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை || எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின் || ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்) || தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! || ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில் ||
தமிழகம்
ஆர்.கே. நகரில் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க குவிந்த மக்கள் (படங்கள்)
 ................................................................
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி
 ................................................................
ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர்
 ................................................................
செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர்
 ................................................................
இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை
 ................................................................
எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின்
 ................................................................
ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்)
 ................................................................
தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
 ................................................................
ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில்
 ................................................................
எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், உருண்டு - பிறண்டாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஸ்டாலின்
 ................................................................
வணிக நோக்கத்திற்காக மட்டும் பேனர் வைக்க அனுமதிக்க முடியாது! - ஐகோர்ட்
 ................................................................
திருமாவளவனை கண்டித்து தமிழிசை ஆர்ப்பாட்டம்
 ................................................................
பாரதியார் பெயரில் விருதுகள்
 ................................................................
குமரி மீனவர்களுக்கு ஆதரவாக பழவேற்காட்டில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
விறகு, சமையல் பாத்திரத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள் (படம்)
 ................................................................
தா.பாண்டியன் நலம் : விரைவில் வீடு திரும்புகிறார்
 ................................................................
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
கோவை: செக் மோசடி செய்ததாக கூறி மலேசியாவை சேர்ந்தவர் கைது
 ................................................................
மலைகள் தினம் - பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றிய மாணவர்கள்
 ................................................................
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - பாஜகவினர் மோதல்: 6 பேர் காயம்
 ................................................................
ஒக்கிப் புயல் : இழப்பீடுகளை உயர்த்திக் கொடுப்பதும் அவசியம் - கி.வீரமணி
 ................................................................
ஒய்வு பெற்றவர்களை மறு நியமனம் செய்ய முயல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
 ................................................................
காலி குடங்களுடன் கலெக்டரிடம் மனு அளித்த பெண்கள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (9:25 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (9:25 IST)


அத்திக் கடவு - அவினாசி திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி போதாது: ஜி.கே.வாசன் பேட்டி

ஈரோடு மாவட்டம் கோபியில் த.மா.கா. வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

ஆர்.கே. நகர் இடை தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவு அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கு சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து கட்சியை மேலும் வலிமைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலை மிக பரிதாப மாக உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா என சுற்றி உள்ள மாநிலங்களில் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி வருகிறார்கள். இதனால் தமிழகம் பாலை வானம் ஆகும் சூழ்நிலை உள்ளது.

கேரளா அரசு பவானி ஆற்றில் 6 தடுப்பணைகள் கட்டி வருகிறது. இதில் 2 அணைகள் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது. இன்னும் 4 அணைகளை கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதை மத்திய-மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு வந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதி போதாது. திட்டத்தை நிறைவேற்ற ரூ.6352 கோடி தேவைப்படுகிறது. இதனால் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :