Add1
logo
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு || டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு || சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம் || விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்) || உலக சதுரங்க போட்டிக்கு வேலம்மாள் பள்ளி தேர்வு || நடிகர் வினோத் கண்ணா காலமானார் || கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு || டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்! || தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ் || சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண் || அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார் || இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு || 15 பொது விடுமுறை நாட்கள் நீக்கம் ||
இந்தியா
நடிகர் வினோத் கண்ணா காலமானார்
......................................
15 பொது விடுமுறை நாட்கள் நீக்கம்
......................................
சோனியா காந்தி உடன் சரத் பவார் சந்திப்பு
......................................
தங்க டாலர் விற்பனைக்கு தனிக்கவுண்ட்டர்
......................................
பான் கார்டுடன் ஆதார் எண்ணை மத்திய அரசு இணைப்பதில் தவறு இல்லை -உச்சநீதிமன்றம்
......................................
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: முதல்வர் அதிரடி
......................................
எரிபொருளுக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே
......................................
புதிய நாணயங்களை வெளியிடு ரிசர்வ் வங்கி
......................................
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு
......................................
சத்தீஸ்கரில் ஹெலிக்காப்டர் விபத்தில் - 5 வீரர்கள் காயம்
......................................
சி.ஆர்.பி.எப் தலைவர் பதவிக்கு - ராஜிவ் ராய் பட்னாகர் நியமனம்
......................................
சுக்மா தாக்குதலில் வெடிகுண்டு லாஞ்சர்களா? வெளிவரும் உண்மைகள்! ( படம்)
......................................
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக
......................................
சத்திஸ்கர் சுக்மாவில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
......................................
செம்மரம் கடத்தல்- கடப்பாவில் 24 தமிழர்கள் கைது
......................................
சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதல்; பிடிபடாத மாவோயிஸ்ட் ஹித்மா!
......................................
ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு
......................................
பருவமழையால் மிசோரமில் நிலச்சரிவு
......................................
சொத்துவரி தள்ளுபடி சலுகை காலத்தை நீட்டிப்பது குறித்து - குணசேகர் பேட்டி
......................................
நேதாஜி வாழ்ந்த கிராமத்தை தேசிய பாரம்பரிய கிராமமாக கோரிக்கை
......................................
புதுச்சேரியில் மீண்டும் ஒரு ரௌடி வெட்டிக்கொலை
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:49 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:49 IST)


பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு 90 நாள் ஊதிய விடுப்பு

அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர் அல்லது உயர் அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது, அது குறித்து விசாரிக்க அந்தந்த நிறுவனங்களில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணை காலத்தில் குற்றம் இழைத்த நபர்கள் தரப்பில் இருந்து அந்த பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட தொந்தரவுகள் வருவதாக புகார் வந்தது.

மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொலைக்கு உட்பாட்டால், அவர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு கமிட்டிகள், பாலியல் குறித்த விசாரணையை நடத்தும் காலத்தில், குற்றம் புரிந்தவர்கள் அச்சுறுத்தல்கள் விடுப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறை, விசாரணை கமிட்டியின் பரிந்துரையின்படி வழங்கப்படும் எனவும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுமுறை காலத்திலிருந்து கழிக்கப்படாது எனவும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த 90 நாள் ஊதிய விடுப்புக்கு வழி செய்யும் வகையில் பணிச்சட்டம் திருத்தப்பட்டு உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :