Add1
logo
திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது! || இன்றைய ராசி பலன் || “புண்ணாக்கு கடை வைக்கிறோம்” என கூறி மதுக்கடை அமைத்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் போராட்டம்! || பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன்; நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம்: தம்பிதுரை || சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு || நகைக்கடையில் கொள்ளை; 32-வயது இளைஞர் 33-வது முறையாக சிறை || வீடுகளில் “டாஸ்மாக்” சரக்கு விற்பனை செய்த பத்து பேர் கைது || ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 34 பேருக்கு ரூ.10,085 அபராதம்! || கொளத்தூர் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை || பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேருக்கு பரோல் வழங்கவேண்டும் - சீமான் || வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் || ஜூலை 7ல் 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் || பெட்ரோல் 25 காசுகள் - டீசல் 10 காசுகள் விலை குறைப்பு ||
சிறப்பு கட்டுரை
எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்குவோம்!
 ................................................................
மெல்பர்னில் மொய்விருந்து
 ................................................................
அழகென்பது பெண்களுக்கு மட்டும்தானா?
 ................................................................
தந்தையர் தினத்தின் அன்னை: ஒரு பெருமைமிக்க மரபு சொல்லும் கதை..!
 ................................................................
பாஜக அரசின் தோலை உரிப்பதுதான் எங்கள் பணி: வேல்முருகன் பிரத்யேக பேட்டி
 ................................................................
காலா - இவரா... அவரா...?
 ................................................................
சமூக வ(தந்தி)லைதளங்கள்..!
 ................................................................
வீட்டை விட்டு வெளியே வரும் வாய்ப்பே போய்விடும்: வேதனையில் மாற்றுத்திறனாளிகள்
 ................................................................
இணையதளத்தில் தி.மு.க. புதிய வியூகம்! -பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
 ................................................................
இனி நாய் வளர்க்கிறது அவ்வளவு ஈஸியில்ல..!
 ................................................................
இந்தியாவில் குற்றம்...இங்கிலாந்தில் சொர்க்கம் - விஜய் மல்லையாவின் சீனியர்கள் !!!
 ................................................................
சந்திரபாபு, அசோகனை பழி வாங்கினாரா எம்.ஜி.ஆர்.
 ................................................................
பிளாஸ்டிக்கால் செய்யப்படும் உணவுகளா? வதந்திகளில் மூழ்கும் சமூகம்!
 ................................................................
ரஜினி மாஸ் எடுபடுமா? -நக்கீரன் சர்வே...!
 ................................................................
துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:35 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:35 IST)





"ஏழு வட்டங்களைக் கொண்ட சிறிய தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி. மு.க.  சசிகலா அணி வேட்பாளராகப் போட்டியிடும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக சந்தானம், சசிரேகா, மதுரை வீரன் ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். அ.தி.மு.க. பன்னீர் அணி சார்பாக போட்டியிடும் மது சூதனனுக்கு ஆதரவாக லலிதா, அஞ்சுலட்சுமி, சசிகலா நாகலிங்கம் ஆகிய மூன்றுபேர் செயல்படுகிறார்கள். ஆர்.கே.நகர் மண்டல மாநகராட்சி சேர்மனான கார்த்தி கேயன் யாருடனும் சேராமல் இருக்கிறார். தீபா அணிக்கு ஆர்.கே.நகரில் எல்லாமுமாக இருந்த கோபி, தீபாவின்  குடும்ப அரசியலால் நொந்துபோய் பன்னீர் அணிக்கு ஆதரவாக திரும்பிவிட்டார். இதுதான் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. அணிகளின் களநிலவரம்' என்கிறார்கள் தொகுதியின் பல்ஸ் அறிந்தவர்கள். 

""ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ. போட்டியிட்டபோது இந்த ஏழு வார்டுகளிலும் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெ.வை வெற்றிபெற வைக்க ஒற்றுமையாகப் பாடுபட்டார்கள். சென்னையில் 2016-ல் பெருவெள்ளம், பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆர்.கே.நகர் மக்களை அல்லாட வைத்த போதும், நிவாரண உதவிகளை மக்களுக்கு கிடைக்கச் செய்து, வடசென்னையில் மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்ற போதும் ஆர்.கே. நகரில் ஜெ.வின் வெற்றியை உறுதிப்படுத்திய இந்த டீம், தற்பொழுது உடைந்து விட்டது. இந்த உடைப்பைச் சமாளிக்க, சசி அணியின் பிரச்சார வியூகத்துக்கு தலைமை தாங்கும் பெரம்பூர் எம்.எல்.ஏ.வும் மா.செ.வு மான வெற்றிவேல் இரவு பகலாக திட்டமிட்டு வருகிறார்.



அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளரான தினகரனை ஆர்.கே.நகர் வேட்பாளராக களமிறங்க வைத்ததில் வெற்றிவேலுக்குப் பெரும் பங்குண்டு. ஆர்.கே.நகரில் வெற்றிபெறுபவர் முதல்வர் என்பதால் -பதவியில் இருக்கும் அமைச்சர்கள் களம் காண்பார்கள் என்பதால்தான்...


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :