Add1
logo
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு || டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு || சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம் || விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்) || உலக சதுரங்க போட்டிக்கு வேலம்மாள் பள்ளி தேர்வு || நடிகர் வினோத் கண்ணா காலமானார் || கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு || டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்! || தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ் || சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண் || அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார் || இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு || 15 பொது விடுமுறை நாட்கள் நீக்கம் ||
தமிழகம்
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு
......................................
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
......................................
சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம்
......................................
கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு
......................................
டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்!
......................................
அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார்
......................................
இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு
......................................
பொருத்தமற்றவர் டி.டி.வி.தினகரன்: அரசியலுக்கு வந்திருக்க கூடாது: இரா.முத்தரசன் கருத்து
......................................
சிறுமிகள் தப்பிய வழக்கில் தனிப்படை அமைப்பு!
......................................
குடிக்க தண்ணீ இல்ல… ஆழ்துளை கிணறா.. வேண்டவே வேண்டாம் – கொதிக்கும் மக்கள்.
......................................
பிச்சாவரம் காடுகளை சுற்றி இறால் பண்ணைகள். 20 கிராம மக்கள் குடிநீருக்கு தவிப்பு (ப டங்கள்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்
......................................
டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2 தேர்வுகள் அறிவிப்பு
......................................
சிங்கம்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து
......................................
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
......................................
இருளில் மூழ்கிய வடசென்னை! மக்கள் கடும் அவதி!!
......................................
தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டம்: இந்தியன் வங்கியில் விண்ணப்பிக்க நாளை கடைசி
......................................
டிடிவி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி
......................................
இரு அணைகள் இணைவது குறித்து - வைத்தியலிங்கம் பேச்சு
......................................
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து
......................................
மதுரையில் சித்திரை பெருவிழா
......................................
மின்தடையால் இரவில் இருளில் மூழ்கியது வட சென்னை
......................................
நீட் தேர்வுக்கு ஒத்துப்போகும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது
......................................
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு 7 ஆண்டு சிறை
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (6:44 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (6:44 IST)


ஆர்.கே.நகரில் மண்டல அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

ஆர்.கே.நகரில் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் கமி‌ஷன் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மண்டல அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

இதில் 21 மண்டல அலுவலர்கள் மற்றும் 21 துணை அலுவலர்கள் என மொத்தம் 42 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேர்தல் பணி அதிகாரிகள் சிறப்பு பயிற்சி வழங்கினார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகள் மேற்கொள்வது எப்படி?, தேர்தல் நேரத்தில் விண்ணப்பங்களை நிரப்புவது எப்படி?, வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களை பயன்படுத்துவது எப்படி? என்பது உள்பட பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :