Add1
logo
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு || டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு || சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம் || விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்) || உலக சதுரங்க போட்டிக்கு வேலம்மாள் பள்ளி தேர்வு || நடிகர் வினோத் கண்ணா காலமானார் || கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு || டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்! || தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ் || சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண் || அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார் || இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு || 15 பொது விடுமுறை நாட்கள் நீக்கம் ||
தமிழகம்
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு
......................................
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
......................................
சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம்
......................................
கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு
......................................
டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்!
......................................
அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார்
......................................
இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு
......................................
பொருத்தமற்றவர் டி.டி.வி.தினகரன்: அரசியலுக்கு வந்திருக்க கூடாது: இரா.முத்தரசன் கருத்து
......................................
சிறுமிகள் தப்பிய வழக்கில் தனிப்படை அமைப்பு!
......................................
குடிக்க தண்ணீ இல்ல… ஆழ்துளை கிணறா.. வேண்டவே வேண்டாம் – கொதிக்கும் மக்கள்.
......................................
பிச்சாவரம் காடுகளை சுற்றி இறால் பண்ணைகள். 20 கிராம மக்கள் குடிநீருக்கு தவிப்பு (ப டங்கள்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்
......................................
டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2 தேர்வுகள் அறிவிப்பு
......................................
சிங்கம்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து
......................................
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
......................................
இருளில் மூழ்கிய வடசென்னை! மக்கள் கடும் அவதி!!
......................................
தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டம்: இந்தியன் வங்கியில் விண்ணப்பிக்க நாளை கடைசி
......................................
டிடிவி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி
......................................
இரு அணைகள் இணைவது குறித்து - வைத்தியலிங்கம் பேச்சு
......................................
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து
......................................
மதுரையில் சித்திரை பெருவிழா
......................................
மின்தடையால் இரவில் இருளில் மூழ்கியது வட சென்னை
......................................
நீட் தேர்வுக்கு ஒத்துப்போகும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது
......................................
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு 7 ஆண்டு சிறை
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (6:27 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (6:27 IST)


ஹெல்மட் எங்க? வாலிபரை தாக்கிய பெண் போலீஸ் அதிகாரி

கர்நாடக மாநிலம் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் மதூர் அருகே சோமனஹள்ளியில் சவி என்ற பெண் ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த 2 இளைஞர்களை ஓரமாக நிற்கவைத்துள்ளனர். ஆனால் அவர்களோ நாங்கள் அபராதம் கட்டுகிறோம் என சவியிடம் கூறியுள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த அவர், இளைஞர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து தரதரவென பொதுமக்கள் முன்னிலையில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளார். அவர்கள் மீது, தன்னை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்கள் என வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியதையடுத்து, உதவி ஆய்வாளர் சவியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என உயர் அதிகாரி கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :