Add1
logo
கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி || நாகூர் அருகே கிருஸ்தவ ஆலயத்தின் மீது தொடர் தாக்குதல் பொதுமக்கள் சாலை மறியல் || வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜூன் 6-வரை நீதிமன்றக்காவல் || சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார் || ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள மது விற்பனையையும் ஒழிக்க பெண்கள் முடிவு || குளமங்கலம் மாரியம்மன் கோயில்கள் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது || காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்து பெண் தற்கொலை || கடலூர் மாவட்டத்தில் புதிய தாலுகா - ’திருமுட்டம்’ உதயம்! ||
தமிழகம்
கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு!
.............................................
ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
.............................................
சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
.............................................
காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள்
.............................................
பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி
.............................................
தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி
.............................................
நாகூர் அருகே கிருஸ்தவ ஆலயத்தின் மீது தொடர் தாக்குதல் பொதுமக்கள் சாலை மறியல்
.............................................
வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜூன் 6-வரை நீதிமன்றக்காவல்
.............................................
ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள மது விற்பனையையும் ஒழிக்க பெண்கள் முடிவு
.............................................
குளமங்கலம் மாரியம்மன் கோயில்கள் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது
.............................................
காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்து பெண் தற்கொலை
.............................................
கடலூர் மாவட்டத்தில் புதிய தாலுகா - ’திருமுட்டம்’ உதயம்!
.............................................
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன்
.............................................
திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள்
.............................................
நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம்
.............................................
டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள்
.............................................
பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி
.............................................
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
.............................................
தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
.............................................
தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை
.............................................
தமிழக அமைச்சரவைக் கூட்டம்
.............................................
பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்குவதா? கி.வீரமணி கடும் கண்டனம்
.............................................
பயிற்சி மாணவர்களை ஏமாற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனம்: சென்னை கமிஷனரிடம் 25பேர் மனு! (படங்கள்)
.............................................
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
.............................................
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (6:19 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (6:19 IST)


இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம்; ஜெ.தீபா அறிக்கை

‘ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான்’ என்று ஜெ.தீபா தெரிவித்து உள்ளார்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. என்பது ஜெயலலிதாவின் சந்தேக மரணத்திற்கு பிறகு சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர். தொண்டர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று எனது தலைமையில் மக்கள் ஆதரவோடு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயல்பட்டு வருகிறது.

சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிதிமுறைகளை மீறிய செயலாகும். பொதுச்செயலாளர் என்பவர் கட்சியில் உள்ள 1½ கோடி உறுப்பினர்கள், தொண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சசிகலா, சட்டமன்ற உறுப்பினர்கள், தனக்கு வேண்டியவர்கள், ஆதரவாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் செல்லதக்கது அல்ல.

ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான் என்று வாக்காளர்கள் அங்கீகாரமளித்து என்னை வெற்றிபெற வைப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எனக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம் இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம் என்பதை நிரூபிப்பேன்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எந்த சின்னம் எனக்கு ஒதுக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று என்னை மட்டுமே ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். எனக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

இந்த பேராதரவை சீர்குலைத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு பின்னடைவு ஏற்படுத்த என்னுடைய அரசியல் எதிரிகள் முயற்சிக்கின்றனர். குறிப்பாக கடந்த 2 நாட்களாக திட்டமிட்டு தொண்டர்களையும் வாக்காளர்களையும் பொதுமக்களையும் குழப்பி வருகின்றனர்.

பொதுமக்கள் நம்ப வேண்டாம்
இதற்காக திட்டமிட்டு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். தொண்டர்கள், பொதுமக்களும் ஆர்.கே.நகர் வாக்காளர்களும் இதை நம்பவேண்டாம்.

உங்கள் பேராதரவோடு பேரவை சிறப்பாக செயல்பட்டு எதிரிகள் ஏற்படுத்தும் தடைகளை தகர்த்தெறிந்து ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்துவோம்.  இவ்வாறு கூறி உள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :