Add1
logo
அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்(படங்கள்) || புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம் || புனல்குளம், புதுநகர் உயர்நிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது || திராவிடர் கழக பொதுக்குழு- 20 தீர்மானங்கள்! || கொத்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி || கோவை மாநகராட்சி பகுதிகளில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு || புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை குறைக்க குழு அமைப்பு || கரும்பு நிலுவைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு வழங்க ஏற்பாடு - சர்க்கரை ஆலை ஆட்சியர் உறுதி || பொறையார் தீயனைப்புத்துறை கட்டிடத்தின் மேற்கூறையும் இடிந்தது || திரைப்பட வசனங்களை ஊதி பெரியதாக்கக் கூடாது: வைகைச்செல்வன் || இன்றைய(21.10.2017)டாப்-10 நிகழ்வுகள்! || பா.ஜ.க.வுக்கு சகிப்புத்தன்மை இல்லை: விஜயதாரணி || மத்திய அரசிடம் கடன் கேட்கிறது ஏர் இந்தியா! ||
தமிழகம்
அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்(படங்கள்)
 ................................................................
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம்
 ................................................................
புனல்குளம், புதுநகர் உயர்நிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது
 ................................................................
கொத்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி
 ................................................................
கோவை மாநகராட்சி பகுதிகளில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
கரும்பு நிலுவைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு வழங்க ஏற்பாடு - சர்க்கரை ஆலை ஆட்சியர் உறுதி
 ................................................................
பொறையார் தீயனைப்புத்துறை கட்டிடத்தின் மேற்கூறையும் இடிந்தது
 ................................................................
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டல்: விஷால்
 ................................................................
கருத்து சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
டெங்குவிலிருந்து திசை திருப்பவே மெர்சல்லை கையில் எடுத்த மத்திய பாஜக?
 ................................................................
நில வேம்பு கசாயத்தை குடித்து பரிசோதனை செய்த நாகை எம்எல்ஏ
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த திமுக எதிர்ப்பு!
 ................................................................
சசிகலா-தினகரன் தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க.! தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சு!!
 ................................................................
சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி!
 ................................................................
கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்!
 ................................................................
எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார்
 ................................................................
அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார்
 ................................................................
பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜெமிலா விலகல்!
 ................................................................
விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை
 ................................................................
தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு
 ................................................................
மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல்
 ................................................................
டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு
 ................................................................
நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (7:37 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (7:37 IST)




20.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்



20.03.2017, பங்குனி -7, திங்கள்கிழமை, சப்தமி திதி காலை 08.19 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, கேட்டை நட்சத்திரம் காலை 09.09 வரை பின்பு மூலம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் -  காலை 07.30 -09.00

எம கண்டம் - 10.30 - 12.00

குளிகன் -  மதியம் 01.30-03.00

சுப ஹோரைகள் மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

ராசிப்பலன்  -  20.03.2017

மேஷம் 

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

ரிஷபம் 

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம் 

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  புதிய பொருள் வீடு வந்து சேரும்.

கடகம் 

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.

சிம்மம் 

இன்று பிள்ளைகளிடம் வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.

கன்னி 

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம் 

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுபபேச்சுக்கள் நல்ல பலனை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

விருச்சிகம் 

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

தனுசு 

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவை பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.

மகரம் 

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பணகஷ்டம் குறையும்.

கும்பம் 

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் 

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.





.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :