Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
சிறப்பு செய்திகள்
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, மார்ச் 2017 (9:34 IST)
மாற்றம் செய்த நாள் :18, மார்ச் 2017 (9:34 IST)




சென்னை -பெங்களூரு -டெல்லி என இந்தியாவின் மூன்று பெருநகரங்களிலும் ஏகப்பட்ட விவாதங்களை உருவாக்கியுள்ளது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.

அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிடுவார் என அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழு தேர்ந்தெடுத்தது. அக்குழுவின் தலைவரான பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவின் ஒப்புதலோடு இந்த முடிவு அறிவிக்கப்படுகிறது என அ.தி.மு.க. அவைத்தலைவரான செங்கோட்டையன் சொன்னார். இதுபோன்ற முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்போதெல்லாம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருக்கும் சசிகலா பெயரில் அறிக்கை ஒன்று வரும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பற்றி டெல்லியிலுள்ள தேர்தல் கமிஷனுக்கே சிறையிலிருந்து சசிகலா கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அந்தத் தொகுதியில் போட்டியிடும் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக சசிகலா ஏன் அறிக்கை தரவில்லை என்கிற கேள்வி அ.தி.மு.க. வட்டாரங்களில் எழுந்தது.

தினகரனை வேட்பாளராக அறிவித்ததில் சசிகலா அதிர்ச்சியாகி கடுங்கோபத்தில் இருக்கிறாராம். போட்டியிட விரும்பிய இளவரசியின் மகன் விவேக் உள்பட குடும்ப வாரிசுகள் யாரையும் இப்போதைக்கு களத்தில் இறக்க வேண்டாம் என்பதுதான் அவரின் ஜெயில் உத்தரவு.

சிறை வட்டாரங்களில் விசாரித்தபோது சசிகலாவை, இளவரசியின் மகன் விவேக், திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் ஆகிய இருவர் மட்டுமே சந்தித்துப் பேசினார்கள். முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக சசிகலாவின் கண்ணில் ஏற்பட்ட காயத்தின் பின்விளைவாக கண்ணில் ஊற்றவேண்டிய மருந்தை ஒரு கூல்பாக்ஸில் வைத்து கொண்டு வந்து போகும் வேலைக்கார பெண்கள் சந்தித்தார்கள். மற்றபடி தினகரன் சார்பாக யாரும் வந்து சந்திக்கவில்லை. தமிழகத்தில் நடக்கும் கட்சி விஷயங்கள் தொடர்பாக சசிகலா வழக்கறிஞர்களிடம் எதுவும் சொல்லவில்லை என்றார்கள்.

தேர்தல் கமிஷனில் ஓ.பி.அணி கொடுக்கும் புகார்களுக்கு பதில் அளிப்பது, சிறைத்தண்டனை வழங்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு போடுவது, அந்த மனுவிலேயே தமிழக சிறைக்கு மாற்றும்படி கோரிக்கை வைப்பது என பிசியாக உள்ள சசிகலா இன்னொரு பக்கம்...


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : saravanan Country : Kuwait Date :3/23/2017 5:01:12 PM
தமிழ்நாடு விளங்கும்
Name : Meens Country : Indonesia Date :3/19/2017 8:31:22 PM
Support nakkheeran
Name : Jeyam Date :3/19/2017 8:36:16 AM
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ...தானும் அதுவென்றாட ................
Name : S.Jeyasekar Country : India Date :3/18/2017 11:13:17 AM
MGR - கவர்ச்சி, செல்வாக்கு, ஜெயலலிதா - வீரம், தன்னம்பிக்கை, அண்ணா - தடாலடி பேச்சி, பொறுமை, சாணக்யத்தனம், ராஜதந்திரம், இளமை வேந்தர், மக்கள் செல்வன் TTV தினகரன் அவர்கள் இனி தமிழ் நாட்டின் நிரந்திர முதலமைச்சர்