Add1
logo
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையின் பின்னணியில் பாஜக உள்ளது: நக்மா குற்றச்சாட்டு || டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு || சேலம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று கோரி பிரதமருக்கு எடப்பாடி கடிதம் || விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்) || உலக சதுரங்க போட்டிக்கு வேலம்மாள் பள்ளி தேர்வு || நடிகர் வினோத் கண்ணா காலமானார் || கீழடியை மீட்க மதுரையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்...! -மே பதினேழு இயக்கம் அறிவிப்பு || டாஸ்மாக் கடை - பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்! || தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ் || சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண் || அரசூர் விஏஒ தாக்கியதாக சமூக ஆர்வலர் புகார் || இளைஞர் தற்கொலை: கட்டபஞ்சாயத்து கும்பலுடன் போலீஸ் டார்ச்சர் என குற்றச்சாட்டு || 15 பொது விடுமுறை நாட்கள் நீக்கம் ||
சிறப்பு கட்டுரை
விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருமித்த குரல் (வீடியோ)
......................................
பயங்கரவாதிகளின் பிடியில் நெடுவாசலா?
......................................
வாருங்கள் வரவேற்கிறோம்... ஊட்டியில் உங்களை வரவேற்கும் குரங்குகள்
......................................
எத்தனை அமைதிப்படை அமாவாசைகள்! முன்னாள் எம்.எல்.ஏ., கமெண்ட்!
......................................
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அது வேற வாய்...
......................................
விட்டுக்கொடுப்பாரா? ஆட்சி நீடிக்குமா?
......................................
விஜய் மல்லையா! - கடன், கைது, விடுதலை!!
......................................
லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஆண்கள் அட்டகாசம்!
......................................
தமிழக பெண் கேதன் தேசாய்!
......................................
டி.டி.வி. தினகரன்... அதிர்ச்சியடைந்த இந்திய அரசியல் ஜாம்பாவான்கள்!
......................................
பா.ஜ.க காட்டும் அம்பேத்கர் மாயை! அம்பேத்கர் வேண்டிய புதிய இந்தியா
......................................
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்.கே.நகரில்... திமுக பொதுக்கூட்டம் (வீடியோ)
......................................
டாஸ்மாக் என்கிற மதுக்கடைகளுக்குப் பின்னால் மயங்கிக் கிடக்கும் அரசியல்!
......................................
சாமளாபுரம் போலீஸ் அராஜகம்..! - உருகவைக்கும் நேரடி சாட்சிகள்
......................................
மரண பயம் காட்டும் மெட்ரோ பள்ளங்கள்!
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, மார்ச் 2017 (7:58 IST)
மாற்றம் செய்த நாள் :12, மார்ச் 2017 (7:58 IST)




"செப்டம்பர் 22-ந்தேதி போயஸ்கார்டனில் மயக்கமடைந்திருந்த ஜெயலலிதா, அந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்'’ என்கிற உண்மை இப்போதுதான் வெளிப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் ஆகியோ ரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு அதனடிப்படை யில் தமிழக அரசு தயாரித்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.  அதில் உள்ள இந்த உண்மைகளை அப்போதே நக்கீரன் அம்பலப்படுத்தியது. மயக்கத்துக்கான காரணம் என்னவென்பதை தனது அறிக்கையில் ராதாகிருஷ்ணன் வெளிப்படுத்தவில்லை. ஆனால், அதற்கான காரணத்தையும் அப்போதே நாம் சுருக்கமாக எழுதியிருக்கிறோம். அதன் விரிவாக்கம் இதுதான்.

2016. செப்டம்பர் 21-ந்தேதி மெட்ரோ ரயில் சேவையை துவக்கிவைத்துவிட்டு நல்ல முறையில் தான் கார்டன் திரும்பியிருந்தார் ஜெயலலிதா. அவருக்கு அப்போது இரண்டு நெருக்கடிகள் மனஉளைச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தன. ஒன்று, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு. மற்றொன்று அன்புநாதன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் மீது வருமானவரித்துறையினரும் அமலாக்கத்துறை யினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள். இதில், அப்ரூவர் போல, சசிகலா உறவுகள் வாங்கிக் குவித்துள்ள சொத்துகள் மற்றும் பதுக்கி வைத்திருக்கும் கோடிகள் குறித்து நிறைய விசயங்களை கக்கியிருந்தாராம் நத்தம்.



டெல்லியின் உதவியை ஜெ. எதிர்பார்த்திருந்த நிலையில் ஜெயலலிதாவை தொடர்புகொண்டு பேசிய அருண் ஜெட்லி, ‘ஜுடிசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறார். அதேசமயம், உங்கள் தரப்பிலிருந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தடைபோடும் வகையில் டெல்லி நடந்துகொள்ளாது‘ என்பதை தெளிவு படுத்தியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான், "வழக்கு விசயத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்' என ஜெ.விடம் சொன்ன சசிகலா, ஒரு கட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை பற்றியும் அதில் தொடர்புடையவர்களை பற்றியும் நம்பிக்கையுடன் விவரித்துள்ளார். ஆனால், ஜெயலலிதா அதனை முழுமையாக நம்பவில்லை. தொடர்புடையவர்களின் எதிர்பார்ப்புகள் சரியான முறையில் நிறைவேறியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்த ஜெ....

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : R BALAKUMAR Date :3/29/2017 9:35:33 AM
திமுக கொண்டுவந்த மெட்ரோ ரயில் வேண்டாம், நான் மோனோ ரயில் கொண்டு வருகிறான் என்று சொன்ன ஜெயலலிதா, சாகிறபோது அவர் வேண்டாம் என்று சொன்ன மெட்ரோ ரயில் சேவையை துவங்கிவைத்தாரே அதுதான் ஜெயலலிதா வாழ்வில் உச்சகட்ட கிளைமாக்ஸ்.