Add1
logo
பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் || தினகரன், மதுசூதனன், தீபா, கங்கை அமரன், அந்தோணி சேவியர் வேட்பு மனுதாக்கல் ( படங்கள் || சேகர் ரெட்டியை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினருக்கு அனுமதி! || சேப்பாக்கத்தில் தமிழ்நாடு இளையோர் விவசாய எழுச்சி சங்கம் ஆர்ப்பாட்டம் ( படங்கள் ) || சத்துணவு பணியாளர்களின் மூன்றாவது நாள் போராட்டம் ( படங்கள் || நூதன முறையில் 5 டன் ரேசன் அரிசி கடத்தல்(படங்கள் || 62 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் 2,014 கோடி ஒதுக்கீடு! || தேர்தல் ஆணையத்தில் நடந்த காரசாரம்! || சீராய்வு மனு வேலையில் திவாகரன் மகன் || தமாகா வாசன் முடிவுக்குப் பின்னணி? || ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை - ஓ.என்.ஜி.சி. விளக்கம் || தமிழகத்திற்கு 1,748 கோடி வறட்சி நிவாரணம்! || மு.க.ஸ்டாலின் பேரவையில் ஆற்றிய உரை! ||
தமிழகம்
பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்
......................................
தினகரன், மதுசூதனன், தீபா, கங்கை அமரன், அந்தோணி சேவியர் வேட்பு மனுதாக்கல் ( படங்கள்
......................................
சேப்பாக்கத்தில் தமிழ்நாடு இளையோர் விவசாய எழுச்சி சங்கம் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
சத்துணவு பணியாளர்களின் மூன்றாவது நாள் போராட்டம் ( படங்கள்
......................................
நூதன முறையில் 5 டன் ரேசன் அரிசி கடத்தல்(படங்கள்
......................................
சீராய்வு மனு வேலையில் திவாகரன் மகன்
......................................
தமாகா வாசன் முடிவுக்குப் பின்னணி?
......................................
மு.க.ஸ்டாலின் பேரவையில் ஆற்றிய உரை!
......................................
அதிமுகவில் இருந்து ஆர்த்தி விலகல்!
......................................
ஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கல் நிறைவு
......................................
டி.டி.வி. தினகரன் வேட்புமனுத் தாக்கல்
......................................
சபாநாயகரை பதவி நீக்க கோரும் திமுகவின் தீர்மானம் தோல்வி
......................................
முத்துக்கிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
......................................
தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
......................................
பிச்சை எடுக்கும் போராட்டம்
......................................
குடீநீர் கேட்டு சாலை மறியல்
......................................
ஜெ. நினைவிடத்தில் ஜெ.தீபா: வேட்புமனுவை வைத்து மரியாதை (படங்கள்)
......................................
திட்டமிட்டுஅழிக்கப்படும் தமிழைக் காப்பது குறித்து விவாதிப்பதற்கான கலந்தாய்வுகூட்டம்: ராமதாசு அழைப்பு
......................................
யானைப் பசிக்கு சோளப்பொறி! வைகோ கண்டனம்
......................................
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயதாரணி உத்தரவு
......................................
டிடிவி தினகரனை விட அதிக ஓட்டுக்கள் வாங்குவோம்: மனோஜ் பாண்டியன் பேட்டி
......................................
எங்களுக்கு தான் இரட்டை இலை: இரு அணியினரும் முன்வைத்த வாதங்கள்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
......................................
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா - கட்சியினர் குற்றஞ்சாட்டு
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (14:26 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (14:26 IST)



தேசியக் கொடியை அவமதித்த அமேசான் நிறுவனத்தின் செயலை
கண்டித்து விஜயகாந்த் கண்டனம்!


தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவர் விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில்

அமேசான் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கோடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது கடும் கண்டனத்துக்குரியது. இது இந்தியாவையும், இந்தியர்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து இந்தியாவை அவமதிக்கும் வகையில் உள்ள தேசிய கொடி படத்தை நீக்கவது மட்டுமின்றி, மன்னிப்பு கேட்கவேண்டும்.

அமேசான் நிறுவனம் விற்பனை இந்தியாவில் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :