Add1
logo
சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்) || நீட் தேர்வு: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மனு (படம்) || கொல்கத்தா 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை விழ்த்தி அபார வெற்றி || ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்: பஞ்சாப் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் தேற்றது குஜராத் லையன்ஸ் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || தமிழகத்தில் 25ந்தேதி முழு கடை அடைப்பு; தமிழனாய் ஒன்றிணைவோம்! - வேதை முருகையன் || சரியும் தீபா செல்வாக்கு; ஓ.பி.எஸ் அணியில் தீபா அணி நிர்வாகிகள் (படம்) || கல்வி அதிகாரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதாகை போர் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள் (படங்கள்) || ஜெயக்குமாரும், தம்பிதுரையும் குழப்புகிறார்கள்! - எடப்பாடி தரப்பு வருத்தம் || நான்கைந்து அமைச்சர்கள் தான் கட்சியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதங்கம் || மதுக்கடைகளுக்கு ஹைவேஸ் இடமா? நகராட்சி, மாநகராட்சிகளிடம் ஒப்படைப்பதா? -சாலை ஆய்வாளர்கள் கண்டன தீர்ம || ஹைட்ரோ கார்பனை ரத்து செய்! போராட்டக்காரர்கள் மண்டியிட்டு முழக்கம்! (படம்) ||
தமிழகம்
சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)
......................................
நீட் தேர்வு: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மனு (படம்)
......................................
கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால்
......................................
கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால்
......................................
தமிழகத்தில் 25ந்தேதி முழு கடை அடைப்பு; தமிழனாய் ஒன்றிணைவோம்! - வேதை முருகையன்
......................................
கல்வி அதிகாரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதாகை போர் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள் (படங்கள்)
......................................
மதுக்கடைகளுக்கு ஹைவேஸ் இடமா? நகராட்சி, மாநகராட்சிகளிடம் ஒப்படைப்பதா? -சாலை ஆய்வாளர்கள் கண்டன தீர்ம
......................................
ஹைட்ரோ கார்பனை ரத்து செய்! போராட்டக்காரர்கள் மண்டியிட்டு முழக்கம்! (படம்)
......................................
முழுஅடைப்பில் பிரயோஜனம் இல்லை! - ராமதாஸ்
......................................
அம்பாசமுத்திரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது (படம்)
......................................
அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை: இசை நிகழ்ச்சியுடன் உண்ணாவிரதம் இருந்த கிராம மக்கள் (படம்)
......................................
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இரத்ததானமுகாம் (படம்)
......................................
கடலூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு, முற்றுகை(படம்
......................................
சாலைகளை வகைமாற்றி மதுக்கடைகளை திறப்பதைக் கண்டித்து பாமக போராட்டம்! - அன்புமணி ராமதாஸ்
......................................
உலகப் புத்தக நாள் சிந்தனை (ஏப்.23) புத்தகம் இல்லா வீடு புழுக்கம் நிறைந்த இருட்டறை! - கீ.வீரமணி
......................................
ஸ்டாலினுக்கு தஞ்சை மாவட்ட திமுகவினர் அணைக்கரையில் வரவேற்பு (படங்கள்)
......................................
சிவாஜி கணேஷனுக்கு பாராட்டு விழா: பிரதமர் தலைமை ஏற்க கோரிக்கை
......................................
ராஜ்பவனை பார்வையிடும் நடைமுறைகளை மாற்றுக!: - கொ.நா.ம.தே.க ஈஸ்வரன்
......................................
பசுமை மாற்று முயற்சி; இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வம்
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு போராட்டம்; வணிகர் சங்க பேரவை ஆதரவு
......................................
விருதுநகர் - மழை வேண்டி சிறப்பு தொழுகை! (படங்கள்)
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு: சேப்பாக்கத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம் (படங்கள்)
......................................
புதுக்குளத்தை சுத்தம் செய்த, மக்கள் பாதை! (படம்.)
......................................
நள்ளிரவில் மது விற்பனை - இரு தரப்பு மோதல்: வாலிபருக்கு அரிவாள் வெட்டு (படங்கள்)
......................................
தமிழகத்தில் நிலையான ஆட்சி வேண்டும்: வெங்கையா நாயுடு
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (12:35 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (12:35 IST)



மாமியாரை கொன்ற மருமகன்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது விளக்கேத்தி நத்தமேடு இங்கு வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி ராமசாமி வயது 58. இவரது மனைவி சவுந்தரம் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க கொண்டு சென்ற குடம் காணவில்லையென்று கணவன் மனைவிக்குள் நேற்றிரவு சண்டை ஏற்பட்டுள்ளது. தகறாறு முற்றிய நிலையில் கோபமடைந்த ராமசாமி மனைவி சவுந்தரத்தை தாக்க வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து ஓங்கி மனைவின் தலையில் அடித்துள்ளார்.

அப்போது அரிவாள் மனை இரண்டாக உடைந்து வீட்டில் படுத்திருந்த ராமசாமியின் மாமியார் பெரியம்மா (88) தலை மீது விழுந்துள்ளது. அரிவாள் மனை தாக்கியதில் பெரியம்மா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது அருகே இருந்தவர்கள் பெரியம்மாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தினார்கள். ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் பெரியம்மாள் உயிரிழந்தார். மாமியாரை கொன்ற மருமகன் ராமசாமியை சிவகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.

-ஜீவாதங்கவேல்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :