Add1
logo
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! || ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி || 2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது! || ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன் ||
தமிழகம்
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்
 ................................................................
பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி
 ................................................................
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
 ................................................................
நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்!
 ................................................................
ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..!
 ................................................................
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!
 ................................................................
2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!
 ................................................................
நாளை முதல் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
 ................................................................
தொல்லியல் துறையுடன் நல்லுறவு அவசியம்: மாஃபா பாண்டியராஜன்
 ................................................................
சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு
 ................................................................
ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்புவதா: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைவு
 ................................................................
மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை அக்- 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம்
 ................................................................
திருவள்ளூரில் டெங்குவிற்கு சிறுமி உயிரிழப்பு
 ................................................................
பொதுமக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் வேலுமணி பேச்சு
 ................................................................
இரட்டை இலை சின்னம்; விசாரணை தேதி மாற்றம்
 ................................................................
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (11:54 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (12:2 IST)


சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜாபர் சேட்டுக்கு மீண்டும் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜாபர் சேட்டுக்கு மீண்டும் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 18ஆம் தேதிக்குள் மீண்டும் பணி வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

3 ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஜிபி ஜாபர் சேட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜாபர் சேட்டை மீண்டும் பணியில் அமர்த்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. நீதிபதிகள் சசிதரன், பாஸ்கரன் வழக்கை விசாரித்து தமிழக அரசின் மனுவை நிராகரித்தனர்.

இதேபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஜி பிரமோத்குமாருக்கும் மீண்டும் பணி வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :