Add1
logo
தினகரன், மதுசூதனன், தீபா, கங்கை அமரன், அந்தோணி சேவியர் வேட்பு மனுதாக்கல் ( படங்கள் || சேகர் ரெட்டியை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினருக்கு அனுமதி! || சேப்பாக்கத்தில் தமிழ்நாடு இளையோர் விவசாய எழுச்சி சங்கம் ஆர்ப்பாட்டம் ( படங்கள் ) || சத்துணவு பணியாளர்களின் மூன்றாவது நாள் போராட்டம் ( படங்கள் || நூதன முறையில் 5 டன் ரேசன் அரிசி கடத்தல்(படங்கள் || 62 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் 2,014 கோடி ஒதுக்கீடு! || தேர்தல் ஆணையத்தில் நடந்த காரசாரம்! || சீராய்வு மனு வேலையில் திவாகரன் மகன் || தமாகா வாசன் முடிவுக்குப் பின்னணி? || ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை - ஓ.என்.ஜி.சி. விளக்கம் || தமிழகத்திற்கு 1,748 கோடி வறட்சி நிவாரணம்! || மு.க.ஸ்டாலின் பேரவையில் ஆற்றிய உரை! || இரட்டை இலை முடக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு எந்தளவுக்கு சாதகமாக இருக்கும்?- மு.க.ஸ்டாலின் பேட்டி ||
முக்கிய செய்திகள்
சேகர் ரெட்டியை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினருக்கு அனுமதி!
......................................
62 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் 2,014 கோடி ஒதுக்கீடு!
......................................
தேர்தல் ஆணையத்தில் நடந்த காரசாரம்!
......................................
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை - ஓ.என்.ஜி.சி. விளக்கம்
......................................
தமிழகத்திற்கு 1,748 கோடி வறட்சி நிவாரணம்!
......................................
இரட்டை இலை முடக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு எந்தளவுக்கு சாதகமாக இருக்கும்?- மு.க.ஸ்டாலின் பேட்டி
......................................
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெ. உடல் மெழுகு பொம்மையா?
......................................
என் சமாதியில் என் ஆவி இல்லை: கனவில் வந்த ஜெ.: ஆர்.கே.நகர் வேட்பாளர் திடுக்... (படங்கள்)
......................................
வேட்புமனு தாக்கல் செய்தார் மதுசூதனன்
......................................
மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம்
......................................
டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி
......................................
யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி
......................................
ஜெ. நினைவிடத்தில் ஓ.பி.எஸ். அணி மரியாதை
......................................
எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன் -டி.டி.வி. தினகரன்
......................................
கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுப்போம்: ஓ.பன்னீர்செல்வம்
......................................
நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதற்கு கூடுதல் ஆதாரங்களை நிருபிக்க தயார்: மைத்ரேயன்
......................................
இருதரப்பும் ஏமாற்றம்! அடுத்தடுத்த நகர்வுகளில் ஓ.பி.எஸ். - தினகரன் தீவிரம்!
......................................
மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி
......................................
சென்னையில் ரஜினியின் ‘2.0’ படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
......................................
இரட்டை இலை சின்னத்தை மீட்போம் - தினகரன்
......................................
இரட்டை இலை சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
......................................
அதிகரிகளுடனான பேச்சுவார்தை தோல்வி ...தமிழக தலைநகரில் தொடரும் போராட்டம்! ( படங்கள்
......................................
டெல்லி சென்ற நெடுவாசல் குழு அமைச்சர்களுடன் சந்திப்பு( படங்கள்
......................................
இரட்டை இலை யாருக்கு? - சென்னையில் 50 லட்சம் வரையில் சூதாட்டம்!
......................................
டெல்லியில் நெடுவாசல் போராட்டக் குழு
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (11:1 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (11:10 IST)


உச்சநீதிமன்ற கருத்தால் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடப்பதில் சிக்கல்

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வருவது சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டும், விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்ததால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. கடந்த ஓராண்டாக உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்தால் பொங்கல் பண்டிகைக்கு முன்னால் ஜல்லிக்கட்டு நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : antony Country : Australia Date :1/12/2017 12:45:01 PM
பன்னீர் சொன்னது என்னாச்சி இந்நேரம் கலைஞர் பதவியில் இருந்திருந்தால் ஜல்லி கட்டு ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டே இருக்கும். இதெல்லாம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பாடம் நல்லவர்களை திறந்து எடுக்க வேண்டும்
Name : GURUVAYURAPPADHASAN SUNDARARAMAN Country : Australia Date :1/12/2017 12:19:06 PM
ஜல்லிக்கட்டும் ஆழ்வார்களும் : ஆழ்வார்களில் தலைவராகிய நம்மாழ்வார் தனது 'கங்குலும் பகலும் " என்ற பத்துப்பாசுரங்களில் ஓரிடத்தில் "அன்று உரு எழும் தழுவிய ஆய்மகள் அன்பனே என்னும் " என்பார். தலைவி தலைவனாகிய கண்ணனை நினைந்து காதல் வசப்பட்டு பாடுவதாக இது அமைந்தது ."உரு" என்றால் காளை மாடு .ஏழு காளைகளை அடக்கி வெற்றி பெற்று வெற்றியின் பரிசாகக்கண்ணன் நக்னஜித் மன்னனின் மகள் நப்பின்னையை மணந்தார். இதை இந்த பாசுரம் கூறுகிறது. இதற்கு உரை எழுத வந்த வடக்கு திருவீதிப்பிள்ளை என்பார் தனது " ஈடு " என்று புகழப்பட்ட ஈடு இணையற்ற வியாக்கியானத்தில் பின்வருமாறு குறிப்பிடுவார் : "ஒன்று இரண்டு அன்றிக்கே ஏழு காளைகளின் திமில் எனப்படும் முதுகு புடைப்பை பற்றிபிடித்து அவற்றை அடக்கியதன் மூலம் நப்பின்னையின் அழகிய உயர்ந்த திரட்சியான பெரிய இரு மார்பகங்களைப்பற்றிஇழுத்து அடக்கவும் உரிமை பூண்டனை போலும் " என்று விரித்து உரைப்பார்..ஆண்டவனையே ஆண்டவளாகிய ஆண்டாளும் " நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர் மார்பா என்று பூர்வத்தில் ஆழ்வார் கூறிய கருத்தையே தமது திருப்பாவையில் விரித்துரைத்து வழி மொழிவாள் . எனவே "ஏறுதழுவுதல்" என்