Add1
logo
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! || ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி || 2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது! || ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன் ||
தமிழகம்
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்
 ................................................................
பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி
 ................................................................
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
 ................................................................
நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்!
 ................................................................
ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..!
 ................................................................
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!
 ................................................................
2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!
 ................................................................
நாளை முதல் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
 ................................................................
தொல்லியல் துறையுடன் நல்லுறவு அவசியம்: மாஃபா பாண்டியராஜன்
 ................................................................
சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு
 ................................................................
ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்புவதா: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைவு
 ................................................................
மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை அக்- 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம்
 ................................................................
திருவள்ளூரில் டெங்குவிற்கு சிறுமி உயிரிழப்பு
 ................................................................
பொதுமக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் வேலுமணி பேச்சு
 ................................................................
இரட்டை இலை சின்னம்; விசாரணை தேதி மாற்றம்
 ................................................................
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (9:42 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (9:42 IST)



தண்ணீரில் மூழ்கடித்து மகனை கொலை செய்த தந்தை கைது


ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்தவர் இரமேஷ்குமார் (வயது-36); குடி பழக்கத்துக்கு அடிமையான இவர், ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. இவர் மனைவி ரேவதி, ஈரோட்டில் உள்ள தனியார் இரு சக்கர வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் நிறுவனத்தில் காசாளராக பணி புரிகிறார். இவர்கள் மகன் சரண் (வயது-15), ஈரோடு யு.ஆர்.சி., பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

ரமேஷ்குமாரின் குடி பழக்கம் காரணமாக, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சரண், தாய்க்கு ஆதரவாக தந்தையுடன் வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், சரண் வீட்டில் படித்து கொண்டிருந்தார். மாலை, 6:00 மணியளவில், வீட்டில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருந்தது. அருகில் இருந்தவர்கள், ரேவதிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்த போது, சரண், ரமேஷ்குமார் இருவரும் மயங்கிய நிலையில் பாத்ரூமில் கிடந்தனர். இருவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை சோதனை செய்து பார்த்ததில், சரண் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள வீரப்பன் சத்திரம் போலீசார் கூறியதாவது: “ரமேஷ்குமார் வீட்டில் அடிக்கடி சண்டை நடப்பதால், தற்கொலை செய்யும் எண்ணத்துடன், நேற்று முன்தினம் அவர் தூக்க மாத்திரை வாங்கி வந்துள்ளார். அதை மகனுக்கு கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார். இருவரும் குளியலறை சென்று, தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். அதிகளவு நீர் வெளியே செல்ல முடியாத நிலையில், குளியலறையில், அரை அடி அளவு உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. மயங்கி விழுந்த சரண், மூக்கில் தண்ணீர் புகுந்து, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.

ரமேஷ்குமாரின் உயரம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால், அவரது மூக்கின் மட்டத்திற்கு தண்ணீர் வரவில்லை. அதனால், அவர் தப்பித்துகொண்டார். குடும்ப பிரச்னைக்காக, மகனை கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை, கைது செய்துள்ளோம்”. எனத்தெரிவித்தனர்.

பெ. சிவசுப்ரமணியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :