Add1
logo
சச்சின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்! || என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன் || ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த சென்னைப் பெண்! || காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடாமல் தங்கம் வென்ற வீரர்! || மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை || ‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து || என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த் || சீனாவின் லட்சிய திட்டத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் மோடி? || மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் || காங்கிரஸ் உடன் சேர்ந்து இடதுசாரிகள் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்! - மன்மோகன் சிங் || மூன்றாவது நாளிலும் முடியாத முதல் இன்னிங்க்ஸ் - மழை ஆடும் ஆட்டம்! || ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம் || போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை ||
தமிழகம்
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின்
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்)
 ................................................................
டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்)
 ................................................................
விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்)
 ................................................................
முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ்
 ................................................................
பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்!
 ................................................................
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது! இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுசதியா? திருமாவளவன் கேள்வி
 ................................................................
நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்!
 ................................................................
22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளவரசி மருமகன்
 ................................................................
அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு தெளிந்த நீரோடை போல் உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது; விஜயபாஸ்கர்
 ................................................................
கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? - பண்ருட்டி வேல்முருகன்
 ................................................................
திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக 42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!
 ................................................................
அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சிக்கு அடிகோலிடும் மத்திய அரசு! - இரா.அதியமான் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (9:35 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (9:35 IST)



கை குழந்தையுடன், கணவர் வீட்டுக்கு
அனுப்ப மறுத்த பெற்றோரை கண்டித்து மகள் தற்கொலை


கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் கோபால் (வயது-55). எலெக்ட்ரீசியன். அவருடைய மனைவி சுசீலா (வயது-50). இவர்களது மகள் பிரபா (வயது-23). பிரபாவுக்கும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில், கருவுற்ற பிரபா, பிரசவத்திற்கு தன் தாய் வீடான சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வந்தார். அவருக்கு கடந்த 5-மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையே பிரபா தன் கணவர் வீட்டுக்கு செல்வதாகவும், நீங்கள் விரைவில் என்னை கணவர் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்றும் பெற்றோரிடம் கூறி வந்ததாக தெரிகிறது.

அதற்கு, பிரபாவின் பெற்றோர்கள், “கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நீ தனியாக சிரமபப்டவேன்டம் இன்னும் இரண்டு மாதம் கழித்து, உன்னை, கணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்”. என்று கூறியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த பிரபா, அவருடைய பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் அவருடைய உடல் முழுவதும் எரிந்து, கருகியது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரபாவை பரிசோதனை செய்தார். அப்போது பிரபா இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்குவந்த சரவணம்பட்டி போலீசார் பிரபாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவகல்லூரி மருதத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெ. சிவசுப்ரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :