Add1
logo
எடப்படி பழனிச்சாமி பதவி வாடகை சேர் போன்றது: பொன்.ராதாகிருஷ்ணன் || சிறுபான்மை என்கின்ற வார்த்தையை மக்கள் மனதில் இருந்து எடுத்து குப்பையில் போட வேண்டும்: ராதாகிருஷ்ணன் || சட்டப்பேரவையில் என்ன நடந்தது? ஆளுநர் அறிக்கை கோரினார் || சிவகாசியில் 850 பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் - 5 லட்சம் பேர் வேலை இழப்பு || சொந்த ஊர் திரும்ப எம்.எல்.ஏக்கள் தயக்கம் || தயவு செய்து எந்த உடன்பிறப்பும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் :ஸ்டாலின் வேண்டுகோள் || ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை || சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டார்: திருச்சி சிவா || கவர்னரிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு || அந்த தீர்மானம் செல்லாது; செல்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் ஏற்கத்தக்கத்தல்ல:ஸ்டாலின் || அமைச்சர் தங்கமணி தொகுதிக்கு வந்தால் விட மாட்டோம் -தீபா பேரவை முடிவு ! || சக்திவேல் எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு 50 பெண்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) || அண்ணாமலை பல்கலை மாணவர்களின் குருதிக் கொடையாளர்கள் பட்டியல் -அரசு இணையத்தில் பதிவேற்றம் ||
தமிழகம்
எடப்படி பழனிச்சாமி பதவி வாடகை சேர் போன்றது: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
சிறுபான்மை என்கின்ற வார்த்தையை மக்கள் மனதில் இருந்து எடுத்து குப்பையில் போட வேண்டும்: ராதாகிருஷ்ணன்
......................................
சிவகாசியில் 850 பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் - 5 லட்சம் பேர் வேலை இழப்பு
......................................
சொந்த ஊர் திரும்ப எம்.எல்.ஏக்கள் தயக்கம்
......................................
ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை
......................................
சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டார்: திருச்சி சிவா
......................................
கவர்னரிடம் தி.மு.க. எம்.பி.க்கள் மனு
......................................
அமைச்சர் தங்கமணி தொகுதிக்கு வந்தால் விட மாட்டோம் -தீபா பேரவை முடிவு !
......................................
சக்திவேல் எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு 50 பெண்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
அண்ணாமலை பல்கலை மாணவர்களின் குருதிக் கொடையாளர்கள் பட்டியல் -அரசு இணையத்தில் பதிவேற்றம்
......................................
வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் நிறுத்தப்படும் நிலை!
......................................
சிதம்பரத்தில் 36-வது ஆண்டு நாட்டியஞ்சலி விழா- புதுச்சேரி ஆளுநர் பங்கேற்பு
......................................
சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாததன் விளைவாகவே சட்டசபை போர்க்களமானது.:பாஜக ராஜரத்தினம்
......................................
புதுவை வடக்கு மாநில திமுக செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
......................................
என்.எல்.சி. நிலக்கரி சேமிப்பு கிடங்கில் 5-வது நாளாக பற்றி எரியும் தீ
......................................
எடப்பாடி அமர்ந்திருப்பது வாடகை நாற்காலி - பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
சட்டப்படி உரிய நீதியை வழங்க வேண்டும்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
......................................
மிரட்டுகிறார்கள்: அதிமுக எம்எல்ஏ பேட்டி
......................................
ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: மாஃபா பாண்டியராஜன் பேட்டி
......................................
மனஉளைச்சலை கவர்னருக்கு மின்அஞ்சலாக அனுப்புங்க: டுவிட்டரில் கமலஹாசன்
......................................
தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான்: தா.பாண்டியன் பேட்டி
......................................
பஸ் கண்ணாடி உடைத்ததாக தி.மு.க ஒ.செயலாளர் உள்பட 11 பேர் கைது
......................................
சட்டசபையில் சபாநாயகர் ஜாதியை முன்னிறுத்தியது கண்ணியத்தை கெடுக்கும் செயல்: விஜயகாந்த்
......................................
நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை: வைகோ அறிக்கை
......................................
மேகதாதுவில் தடுப்பணை: கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (9:31 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (9:31 IST)



3 குழந்தைகளுடன் சென்ற மொப்பட் மீது ஆட்டோ மோதல்;
தாய் பலி, குழந்தைகள் படுகாயம்


சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த, எலவம்பட்டி பஞ்சாயத்து, கருங்கானூர் காட்டுவளவை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது-45). அவரது மகன்கள் தினேஷ் (வயது-14), அசோக்குமார் (வயது-10), மகள் நதியா (வயது-12). என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரையும், டி.வி.எஸ்., மொபட்டில் வைத்துக்கொண்டு, கடந்த, 8-ஆம் தேதி, ஜலகண்டாபுரத்தில் இருந்து, கருங்கானூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, பனிக்கனூர் அருகே சென்றபோது, பின்புறம் வந்த ஒரு சரக்கு ஆட்டோ மோதியதால், மொபட்டில் சென்ற நால்வரும் தூக்கி வீசப்பட்டு, காயமடைந்தனர். இதனால், நால்வரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில், படுகயமடிந்த நிலையிலிருந்த பழனியம்மாள், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பெ. சிவசுப்ரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :