Add1
logo
தண்ணீரை தேடி வந்த புள்ளிமான்: வேட்டையாடிய தெரு நாய்கள் (படங்கள்) || டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடையவில்லை: பா.ஜனதாவின் சதிதிட்டம் -நாஞ்சில் சம்பத் || லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பாராட்டு விழா: கலெக்டர் பேச்சு || என்.கே.விஸ்வநாதன் மறைவு: விஜயகாந்த் இரங்கல் || விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டம் (படங்கள்) || மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் || துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் (வீடியோ) || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை ||
தமிழகம்
தண்ணீரை தேடி வந்த புள்ளிமான்: வேட்டையாடிய தெரு நாய்கள் (படங்கள்)
......................................
லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பாராட்டு விழா: கலெக்டர் பேச்சு
......................................
என்.கே.விஸ்வநாதன் மறைவு: விஜயகாந்த் இரங்கல்
......................................
விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டம் (படங்கள்)
......................................
உச்சநீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் அலட்சியப்படுத்தும் தமிழக அரசு: வைகோ கண்டனம்
......................................
மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
......................................
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம்
......................................
குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது
......................................
லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்!
......................................
விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை
......................................
இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு
......................................
மதுரையில் திமுக சார்பில் முழு கடையடைப்பு சாலை மறியலில் 1100 பேர் கைதாகி விடுதலை
......................................
முழுஅடைப்புப் போராட்டம் முழு வெற்றி! அனைவருக்கும் நன்றி! தொல். திருமாவளவன் அறிக்கை!
......................................
சிதம்பரத்தில் சாலைமறியல் (படங்கள்)
......................................
முழு அடைப்பால் வெறிச்சோடிய திருச்செந்துார் பெண்கள் உட்பட 104 பேர் கைது
......................................
சிதம்பரம் அருகே கொள்ளை போன ஐம்பொன் சிலை கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது
......................................
மாரடைப்பால் மரணமடைந்த இராணு வீரர் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்
......................................
திருவாரூர் ரயில்மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் மிடையே தள்ளுமுள்ளு
......................................
அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (படங்கள்)
......................................
வீரர் அழகு பாண்டி உடல் நல்லடக்கம்
......................................
முழு அடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின்
......................................
சிஆர்பிஎப் வீரர் அழகுபாண்டியன் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி (படம்
......................................
ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (9:25 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (9:25 IST)



பொங்கல் பண்டிகை விற்பனைக்காக வைத்திருந்த
1,620-கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்


பொங்கல் பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு தமிழகமெங்கும் வெல்லம், மஞ்சள், கரும்பு, கோலப்பொடி உள்பட பல்வேறு பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.

கோவை மாவட்டத்தில் பல இடங்களில் கலப்பட வெல்லம் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து வெல்லம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஹரிகரன் உத்தரவிட்டார்.

அதன்படி கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கோவை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக பூ மார்க்கெட், ரங்கேகவுடர் வீதி, ராஜவீதி, தாமஸ் வீதி, கருப்பண்ண கவுடர் வீதி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தாமஸ்வீதி, ரங்கேகவுடர் வீதிகளில் உள்ள கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக வைத்திருந்த வெல்லத்தில் வேதிப்பொருட்கள் கலந்து விற்பனை செய்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தாமஸ்வீதியில் உள்ள கடைகளில் 900 கிலோவும், ரங்கேகவுடர் வீதிகளில் உள்ள கடைகளில் 720 கிலோ வெல்லத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:– “வெல்லம் பார்ப்பதற்கு நல்ல நிறமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் சோடியம் ஹைட்ரோ சல்பைடு என்ற வேதிப்பொருளை கலந்து உள்ளனர். இதனால் அந்த வெல்லம் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அழகாக இருக்கும். அதைப்பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக வாங்குவார்கள். இந்த வேதிப்பொருள் கலந்த வெல்லத்தை சாப்பிடும்போது நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அத்துடன் உடலில் ஆங்காங்கே பக்க விளைவுகளும் ஏற்படும். புற்று நோய் ஏற்ப்பட இந்த வேதிப்பொருள் வழிவகை செய்யும், இதுபோன்று உணவு பொருட்களில் வேதிப்பொருட்களை கலந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”. என அவர்கள் தெரிவித்தனர்.

பெ. சிவசுப்ரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :