Add1
logo
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி || டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு || தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்! || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப் || ‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை! || ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை! || குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்! || காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை! || தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி || தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன் || பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம் ||
தமிழகம்
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை!
 ................................................................
ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை!
 ................................................................
தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
 ................................................................
தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன்
 ................................................................
பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம்
 ................................................................
கோவை அருகே இருவர் வெட்டி கொலை
 ................................................................
சுற்றித் திரியும் காட்டு யானைகள்: வீட்டிலேயே முடங்கியுள்ள கிராமத்தினர்
 ................................................................
கூ.ச. தலைவர் - செயலாளர் மோதல்: பொதுமக்கள் கடும் அவதி
 ................................................................
இந்துத்துவா அமைப்புகள் கொண்டுவரத் துடிக்கும் யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்கக் கூடாது! - எஸ்.டி.பி.ஐ.
 ................................................................
திருப்பூர் அருகே கார் விபத்து: கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 5 பேர் பலி!
 ................................................................
ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றும் பாஜக அரசைக் கண்டித்து தவாக ஆர்ப்பாட்டம்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க தமிழக அரசு முடிவு?
 ................................................................
ஆண்டிமடம் அருகே பைனான்சியர் கழுத்து அறுத்து கொலை
 ................................................................
உளுந்தூர்பேட்டை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
 ................................................................
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (23:48 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (0:9 IST)


பொங்கல் பண்டிகையன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும்: தங்கர்பச்சன்


வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன் கோவையில் நடந்த பொங்கல் விழாவில் உருக்கமாக பேசினார்.

கோவை ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழகறிஞர் சங்கத்தின் சார்பில்  இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதன்       ஓரு பகுதியாக நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சன் கலந்து கொண்டு பேசினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளின் மரணத்தில் அக்கறையில்லாமல் பொழுது போக்கில் நாட்டம் கொண்டு தமிழர்கள் இருந்து வருகின்றோம் என தெரிவித்தார்.மேலும் வறட்சியால் 17  விவசாயிகள்  மட்டுமே உயிரிழந்ததாக தமிழக அரசு சொல்லுவது தவறானது எனவும் தெரிவித்தார்.

 தற்போது கடும் வறட்சி நிலவுவதாகவும் தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க மத்திய அரசை அனைத்து கட்சிகளும் ஓருங்கிணைந்து வலியுறுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு பாதிப்பு வந்தால் பொதுமக்கள் அழிந்து போவார்கள் என தெரிவித்த தங்கர்பச்சன், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வறட்சியால் இறந்தவர்களின் உண்மையான கணக்கினை  வெளியிட வேண்டும் எனவும் அப்போதுதான் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியும் எனவும் முழு நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின்  உயிரிழப்புகளை மறைப்பதால்  தமிழர்களுகும் தமிழகத்திற்கும்தான் பெரிய இழப்பு எனவும் தெரிவித்த அவர், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.இப்போதைய சூழலில்  விவசாயிகளின் உயிரை பாதுகாப்பது முக்கியமானது எனவும், ஜல்லிகட்டும் அவசியம்தான் எனவும் தங்கர்பச்சன் தெரிவித்தார்.

-அருள்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Vijaya Pandian Country : Kuwait Date :1/12/2017 11:05:22 AM
நான் இந்த கருத்தை வழி மொழிகிறேன். தமிழர்கள் கொண்டாட்ட மனா நிலைக்கு மாறுவதற்கான எந்த ஒரு காரணியும் தற்பொழுது இல்ல. இந்த பொங்கலை அதிக ஆர்ப்பாட்டம் இன்றி விவசாயம் பொய்த்து போனதால் மன வருத்தத்தில் இருக்கும் உழவர் பெருமக்களையும் உள்ளடக்கிய போராட்ட மற்றும் புண்ணாற்றும் பொங்கலாக முன்னெடுக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டிகளுக்கு முன் நேரம் செலவிடாமல், உழவர்களை நேரில் சந்தித்து அவர்களின் தொழில் சார் பிரச்சினைகளை அனைவரும் புரிந்து கொண்டு, தமிழகம் அவர்கள் பின்னால் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களிடத்து உண்டாக்கவும் அவர்களின் பிரச்சினைகளை வெகு சன தலத்தில் விவாதிக்க செய்யவும், தீர்வு காணவும் பொங்கல் பண்டிகை விடுமுறை உதவட்டும். முக்கியமாக வீட்டில் உள்ள இளம் பிரயத்தவருக்கு விவசாயத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ள உதவலாம்!
Name : pathman Country : United States Date :1/12/2017 4:46:11 AM
வரட்ச்சிக்காக தங்கள் உயிரை மாய்ப்பதை யாரும் நியாய படுத்த முடியாது.வானம் பார்த்த பூமியில் வாள்பவர்கள் இதை எல்லாம் எதிர்பார்த்து வாழ வேண்டும்.அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதத்திற்கு நீதியான ஆ ட்சி வேண்டும்.தமி நாடு அதத்திற்கு கொடுத்து வைக்க வில்லை.