Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
தமிழகம்
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு!
 ................................................................
மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி
 ................................................................
பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்!
 ................................................................
ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு : மாணவர்கள் மறியல்
 ................................................................
மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர்
 ................................................................
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது
 ................................................................
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது
 ................................................................
எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
 ................................................................
கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்
 ................................................................
சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம்
 ................................................................
உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்!
 ................................................................
நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்
 ................................................................
பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்
 ................................................................
விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்
 ................................................................
மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
 ................................................................
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர்
 ................................................................
கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
 ................................................................
வாக்கு சேகரிக்கும் போராட்டம்
 ................................................................
மாட்டு வண்டியில் ஏறி போராட்டம்
 ................................................................
சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி
 ................................................................
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ்
 ................................................................
கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண்
 ................................................................
கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (23:44 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (0:16 IST)


தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது: மக்கள் அதிகாரம் போராட்டம் (படங்கள்)

தமிழக அரசின் நிவாரண அறிவிப்பு மாற்றி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் புதன்கிழமை மக்கள் அதிகார அமைப்பு சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற தர்னா போராட்டத்தில், விவசாய களின் உயிரிழப்புக்கும், கருகிய பயிர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டுத்தொகை என்பது விவசாயிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளை காப்பாற்றாது. தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளை காப்பாற்றும்  வகையில்  நிவாரணம்  அறிவிப்பை  மாற்றி அமைத்து விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும்.



விவசாயிகளின் பயிர்ப் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் கடந்த 6 மாதமாக வழங்கப்படாமல் உள்ளது, அதனை உடனடியாக வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன   உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்திப்போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் காலை 12 மணியளவில் துவங்கி மாலை 7 மணிவரை நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் பிஆர் பாண்டியன் பேசுகையில் தமிழக அரசு தமிழக விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. என்றார்.

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கினைப்பாள் வழக்கறிஞர், ராஜு பேசுகையில்,’’ தமிழகத்தில் விவசாயிகளை காக்கும் என்னம் யாருக்கும் இல்லை மாறாக யார் முதல்வராக இருப்பது. யார் அதிகாரத்தில் அமர்வது என்கிற போட்டா போட்டியே நடக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது அவர்கள் இந்தியர்களை ஏமாற்றுவதாகவும், அடிமையாக வைத்திருப்பதாகவும் சுதந்திரபோராட்டம் நடத்தப்பட்டது. அவர்களிலும் மனிதாபிமானிகள் இருந்தார்கள். பென்னிக் குய்க் என்கிற வெள்ளைக்கார இஞ்சினியர் தனது மனைவியின் நகைகளை விற்று அனைகட்டி 15 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் துயர்துடைத்தார். அவருக்கு இருந்த அக்கரைக்கூட ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு இல்லை’ . என பேசியவர். ஒ, பண்ணீர் செல்வத்தில் துவங்கி மன்னார்குடி வகையராக்கள் வரை சசிகலா நடராஜன் முதல் மோடி அமித்ஸ்சா வரை அனைவரையும் வருத்தெடுத்தே பேசி முடித்தார்.

மக்கள் அதிகாரம் இறுதியில் உரிய நிவாரனம் வழங்கவில்லை எனில் போராட்டம் திவிரமாகும், என்றது

-க.செல்வகுமார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :