Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
தமிழகம்
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு!
 ................................................................
மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி
 ................................................................
பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்!
 ................................................................
ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு : மாணவர்கள் மறியல்
 ................................................................
மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர்
 ................................................................
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது
 ................................................................
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது
 ................................................................
எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
 ................................................................
கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்
 ................................................................
சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம்
 ................................................................
உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்!
 ................................................................
நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்
 ................................................................
பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்
 ................................................................
விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்
 ................................................................
மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
 ................................................................
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர்
 ................................................................
கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
 ................................................................
வாக்கு சேகரிக்கும் போராட்டம்
 ................................................................
மாட்டு வண்டியில் ஏறி போராட்டம்
 ................................................................
சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி
 ................................................................
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ்
 ................................................................
கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண்
 ................................................................
கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (21:52 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (22:42 IST)


நாங்கள் காளைகளை காதலிக்கிறோம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாளையில் திரண்ட இளைஞர்கள் (படங்கள்)

நெல்லையில் ஐ.டி.கம்பெனி நடத்தி வரும் லட்சுமணன் தலைமையிலான 5 பேர்களைக் கொண்ட முகநூல் நண்பர்கள் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முகநூல் இளைஞர்களை திரட்டினார்கள். நெல்லை தூத்துக்குடி விளாத்திகுளம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்தெல்லாம் பல்வேறு பணிகளிலிருக்கும் சுமார் 900க்கும் அதிகமான முகநூல் இளைஞர்கள் பாளை ஜோதிபுரத்தில் திரண்டார்கள்.



தன்னார்வத்தோடு கலந்து கொண்ட இந்த இளைஞர்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கொடை விழாவின் போது காளைகளை அலங்கரித்து மஞ்சு விரட்டு நடத்துவது வழக்கம். நாங்கள் காளைகளை நேசிப்பதோடு அவைகளைக் காதலிக்கிறோம். பண்பாடு வீரம், காதல் கலந்தது தான் பண்டைய தமிழர்களின் ஜல்லிக்கட்டான பண்பாட்டு விழா, வீர விளையாட்டு. அது கட்டாயம் நடத்தப்பட்டே ஆக வேண்டும். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்கிறார்கள். இந்த துடிப்பு மிக்க இளைஞர்கள்.

செய்தி: பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :