Add1
logo
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு..! || சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி! || நடிகர் விஜய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: எச்.ராஜா பேட்டி! || பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல் || கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்! || எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி! || ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார் || அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் || பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜெமிலா விலகல்! || விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை || தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு ||
முக்கிய செய்திகள்
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு..!
 ................................................................
நடிகர் விஜய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: எச்.ராஜா பேட்டி!
 ................................................................
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி
 ................................................................
இன்றைய (20.10.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (21:1 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (21:22 IST)


சென்னை அருகே கோவூரில் சமத்துவப் பொங்கல் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற ஸ்டாலின் (படங்கள்)

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில், குன்றத்தூர் ஒன்றியம், கோவூரில் சமத்துவ பொங்கல் விழா 11.01.2016 புதன்கிழமை மாலை 4 மணியளவில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளரும், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

சமத்துவ பொங்கல் விழாவில் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்று கோவூர் கிராம மக்களுடன் இணைந்து சமத்துவப் பொங்கலிட்டார். இவ்விழாவில் 1000 ஏழை எளியவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்குகினார்.

பின்னர் பேசிய மு.க. ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும். தமிழ் பண்பாட்டிற்கு ஆபத்து என்றால் தமிழினம் அதனை பார்த்து கொண்டிருக்காது.  தமிழகத்தில் விவசாயிகளின் நிலை வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.




படங்கள்: செண்பகபாண்டியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :