Add1
logo
சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன் || மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம் || செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி || பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு || திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை || சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு || மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள் || மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின! || ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன் || தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து || ஏலகிரி மலையில் கோடைவிழா: இடையூறுக்குள்ளாகும் மலைவாழ் மக்கள் || மாமிச கழிவு ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் போலீசார் லஞ்சம் பெற்று விடுவித்ததாக குற்றச்சாட்டு || மாடுகளை பிஜேபி அலுவலகங்களில் கட்டி போராட்டம் நடத்துவோம் என காங். சிறுபான்மை துறை எச்சரிக்கை ||
தமிழகம்
சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம்
 ................................................................
செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி
 ................................................................
பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு
 ................................................................
திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை
 ................................................................
சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 ................................................................
மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள்
 ................................................................
மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின!
 ................................................................
ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன்
 ................................................................
தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து
 ................................................................
ஏலகிரி மலையில் கோடைவிழா: இடையூறுக்குள்ளாகும் மலைவாழ் மக்கள்
 ................................................................
மாமிச கழிவு ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் போலீசார் லஞ்சம் பெற்று விடுவித்ததாக குற்றச்சாட்டு
 ................................................................
இறுதி ஊர்வலத்தில் கண்கள் கலங்க நடந்து சென்ற ஸ்டாலின்
 ................................................................
மீண்டும் வலுப்பெரும் நெடுவாசல் போராட்டக்களம்
 ................................................................
கஞ்சா வியாபாரி கைது: அரை கிலோ கஞ்சா பறிமுதல்
 ................................................................
வசூல் வேட்டையில் ஆர்வம் காட்டும் போலீசார்: நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரம்
 ................................................................
என்னுடைய கொடும்பாவி எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி: இளங்கோவன்
 ................................................................
முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி முதல்-அமைச்சருக்கே தகுதி இல்லாதவர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
 ................................................................
காவல் நிலையத்திற்குள் டாஸ்மாக் கடையை வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்: இளங்கோவன்
 ................................................................
விசாரணைக்கு அழைத்து சென்ற 17 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை: சீமான் கண்டனம்
 ................................................................
எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
 ................................................................
மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தற்காலிக அங்கீகாரம் நிரந்தமாக்கப்படும்: செங்கோட்டையன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வனத்தைக் காக்கப் போராடும் பொள்ளாச்சி ஊடகங்கள்!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (19:47 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (20:54 IST)


2வது நாளாக அமைதி ஊர்வலம் செல்ல முயன்ற கல்லூரி மாணவர்களை காவல்துறையினரால் விரட்டியடிப்பு! (படங்கள்)

புதுக்கோட்டை பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி 2 வது நாளாக புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புரக்கனிப்பு செய்து அனுமதியின்றி ஊர்வலம் சென்றவர்களை காவல்தறையினர் தடுத்து நிருத்தி தல்லுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்களை காவல்துறையினர் விரட்டியடிக்கப்பட்டனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகாலமாக நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டும் மத்திய மாநில அரசுகள் வழங்கபடவில்லை. அனுமதி வழங்காத மத்திய மாநில அரசை கண்டித்தும் பீட்டா அமைப்பை கண்டித்தும்.



இந்த வருடமாவது அனுமதி வழங்கவேண்டும் என வலியுறுத்தியும் 2வது நாளாக புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கனிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அமைதி ஊர்வலம் செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிருத்தி மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தல்லுமுள்ளு ஏற்பட்டு மாணவர்களை விரட்டியடிக்கப்பட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

-பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :