Add1
logo
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் || ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன் || நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது || பெட்ரோல், டீசல் இன்றைய விலை || பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு || 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது || அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம் || நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம் || சசிகலாவை சிறை மாற்றம் செய்யச் சொல்லி வலியுறுத்துவீர்களா?: ஸ்டாலின் பேட்டி || நியூஸிலாந்து நாட்டில் வரலாறு காணாத கன மழை சாலையில் வெள்ள பெருக்கு || மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல் || சென்னை சர்வதேச படகு போட்டியில் 117 போட்டியாளர்கள் பங்கேற்ப்பு || மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை ||
தமிழகம்
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ரயில்வேதுறையில் தரமற்ற உணவுப்பொருட்களை களைய வேண்டும் - வாசன்
 ................................................................
நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
 ................................................................
பெட்ரோல், டீசல் இன்றைய விலை
 ................................................................
பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வருவதால் ஊட்டியில் பரபரப்பு
 ................................................................
6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது
 ................................................................
அரசு மருத்துவமனையை காலி செய்து தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே! சிபிஐ ஆர்ப்பாட்டம்
 ................................................................
நெடுவாசல், கதிராமங்கலம் பதிவுகள் வெளிட்ட முகநூல் முடக்கம்
 ................................................................
மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த குளங்களின் பட்டியல்
 ................................................................
மத்திய அரசை வெளுத்து வாங்கிய தமிழாசிரியை
 ................................................................
கணவன் நடத்தையில் சந்தேகம் - மர்ம உறுப்பை துண்டித்த மனைவி!
 ................................................................
ஜனாதிபதி தேர்தல் முடிவு: மதசசார்பற்ற கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் தருணம் - எஸ்.டி.பி.ஐ
 ................................................................
கனவரின் தந்தையின் இறுதி சடங்கிற்காவது விடுவிக்கவேண்டும் - சித்ரா கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் அலுவலகம் அருகே கத்தி குத்து; அதிமுக கவுன்சிலரின் கணவரிடம் விசாரணை!
 ................................................................
பாமகவில் இருந்து தமிழரசு விலகல்!
 ................................................................
தந்தையின் ஈமச் சடங்குகளில் பங்கேற்க ஜெயராமனை உடனே விடுதலை செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை
 ................................................................
போராளி ஜெயராமனின் தந்தை காலமானார்!
 ................................................................
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு
 ................................................................
நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம்
 ................................................................
அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
 ................................................................
பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்)
 ................................................................
அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்!
 ................................................................
ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
 ................................................................
ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்!
 ................................................................
பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (19:45 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (19:45 IST)


ஜல்லிகட்டுக்கு ஆதரவாக திருச்சியில் திரண்ட 3000 கல்லூரி இளைஞர்கள் பட்டாளம்

தமிழகம் முழுவதும் தற்போது அரசியல் கட்சியினரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், கல்லூரி மாணவ மாணவிகளும் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்திப பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இன்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகில் கூடிய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தமிழகத்தில் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்யவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த பேரணியை நடத்தினர். 

இந்த பேரணியில் ஜல்லிக்கட்டுக்கான தடையை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பியபடி மாணவர்கள் பேரணியாக சென்றனர். மேலும் இந்த பேரணியில் ஜல்லிக்கட்டு காளையை திடீரென கொண்டுவந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த பேரணிக்கான அழைப்பை விடுத்து மாணவர்கள் திரண்டதால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். மேலும் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய கல்லூரி மாணவிகள், கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப நோக்கிலேயே ஜல்லிக்கட்டு தடை அமலில் உள்ளதாக தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி துணை தலைவர் சத்தியபாமா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

ஜெ.டி.ஆர்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :