Add1
logo
மணிமுத்தாறு தூய்மைபடுத்தும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட மாணவர்கள் (படங்கள்) || கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்கள் - அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை || பவானியில் மேலும் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரளா: கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம் || விஜய் பட விழாவில் அரசியல் பேசிய பார்த்திபன்! || நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன் பேச்சு || இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவில் பாஜக ஆட்சிதான்! : அமித்ஷா || ’’தினகரனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ : ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு பாஜக அளித்த உறுதி! || அணிகளின் இணைப்புக்கு டெல்லி தலைமை கொடுத்த தேதிகள்! || 22-ல் முக்கிய அறிவிப்பை வெளியிடும் தினகரன்! || கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத்தளம் அல்ல!: ராகுல்காந்தி மீது யோகி காட்டம் || நெல்லையில் தலை துண்டித்து இளைஞர் கொலை || இந்திய சுழற்பந்துகளை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறல்! || இந்தியில் கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்; ஒடியாவில் பதில் கடிதம் எழுதிய ஒடிசா எம்.பி.! ||
தமிழகம்
மணிமுத்தாறு தூய்மைபடுத்தும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட மாணவர்கள் (படங்கள்)
 ................................................................
பவானியில் மேலும் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரளா: கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம்
 ................................................................
விஜய் பட விழாவில் அரசியல் பேசிய பார்த்திபன்!
 ................................................................
நெல்லையில் தலை துண்டித்து இளைஞர் கொலை
 ................................................................
ஜீவசமாதி அடைய 3வது நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம்!
 ................................................................
சென்னையில் அமித்ஷா வரவேற்பு பேனர் அகற்றம்!
 ................................................................
ஓபிஎஸ்க்கு இபிஎஸ் அணி உற்சாக வரவேற்பு! (படம்)
 ................................................................
ராஜீவ்காந்தி பிறந்தநாள்: திருநாவுக்கரசர் மரியாதை
 ................................................................
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
 ................................................................
பெட்ரோ கெமிக்கல் திட்டம் செயல்படுத்தினால் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும்: ஜி.கே.வாசன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு..!
 ................................................................
அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி: முதல்வர் நிதியுதவி - இரங்கல்
 ................................................................
200 கோடி மோசடியில் ஈடுப்பட்ட 2 வக்கீல்கள் கைது
 ................................................................
வாணியம்பாடி அருகே நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை
 ................................................................
கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் குவிப்பு
 ................................................................
ஆம்னி பஸ்சில் தீ விபத்து 42 மாணவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
 ................................................................
கலைஞரை சந்தித்தார் திருமா
 ................................................................
தினகரன் பேனர்களை அகற்றிய ட்ராபிக் ராமசாமி
 ................................................................
ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும்: ஓ.பி.எஸ் பேட்டி
 ................................................................
புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை பணம் கொள்ளை!
 ................................................................
கிணற்றை தானமாக எழுதி கொடுக்க ஓ.பி.எஸ் சம்மதம்! பத்திரமும் ரெடி!!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று, மழை
 ................................................................
முதல்வர் வருகைக்காக பேனர் வைத்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (19:16 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (19:32 IST)


தீபா தலைமை ஏற்க முன்வர வேண்டும்: ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கீரமங்கலத்தில் தீபா ஆதரவு அ.தி.மு.கவினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் :

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா கட்சி தலைமை பொருப்புக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.கவினர் பதாகை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் தீபா ஆதரவு அ.தி.மு.க வினரின் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் பேராட்சித் தலைவர் துரை தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் தீபா தலைமை ஏற்க முன்வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-பகத்சிங்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : lord Country : Oman Date :1/11/2017 9:37:10 PM
சசிகலா , தீபா வை விட்டால் நாட்டில் ஆளே இல்லையா என்ன ? என்ன கருமண்டா .